ஜெயிலர் 2 படத்தின் டைட்டில் இதுவா..? செம மாஸான டைட்டிலை தேர்வு செய்த நெல்சன்..!!

233 0

நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் மாபெரும் வெற்றியை சந்தித்ததை அடுத்து இப்படத்தின் இரண்டாம் விரைவில் உருவாக உள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட்செலவில் நெல்சனின் கிளாஸான இயக்கத்தில் உருவான இப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்திருப்பார்.

இதுமட்டுமின்றி அனிருத் இசையமைத்த இப்படத்தின் அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

இந்நிலையில் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதனால் குஷியான ரசிகர்கள் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு எப்போது நடைபெறும் என கேட்டு வந்த நிலையில் தற்போது இப்படத்தின் 2ஆம் பாகத்திற்கான தலைப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி இப்படத்திற்கு இயக்குநர் நெல்சன் ஹுகும் என டைட்டில் வைத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Hukum பாடல் ஜெயிலர் படத்தில் தாறுமாறான வரவேற்பை பெற்ற நிலையில் அதையே தற்போது இரண்டாம் பாகத்திற்கு டைட்டிலாக வைக்க இருக்கிறார் நெல்சன். இந்த தகவல் வெளியானதை அடுத்து தற்போது ரசிகர்கள் செம ஆவலாக உள்ளனர்.

Related Post

கள்ளிப்பால் ஊத்தி கொன்னிருக்கணுமா.. நிக்சனை வறுத்தெடுத்த அர்ச்சனாவின் அப்பா

Posted by - December 20, 2023 0
பிக் பாஸ் 7ம் சீசன் வீட்டுக்கு இன்று போட்டியாளர்களின் குடும்பத்தினர் வந்திருக்கின்றனர். பூர்ணிமா, அர்ச்சனா, விக்ரம் உள்ளிட்ட போட்டியாளர்களின் பெற்றோர் வர அவர்கள் எமோஷ்னல் ஆனார்கள். பல்வேறு…

தொடர்ந்து 4 சீரியல்களை நிறுத்தப்போகும் விஜய் டிவி- எந்தெந்த தொடர்கள் தெரியுமா?

Posted by - April 3, 2023 0
விஜய் டிவி தமிழ் சினிமாவில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சிகளில் ஒன்று விஜய். இதில் ரசிகர்களை கவரும் வண்ணம் ஏகப்பட்ட நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன. எந்த அளவிற்கு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பி TRPயை…

நுரையீரல் தொடர்பான பிரச்சனைகளைக் கட்டுப்படுத்தும் உதான முத்திரை

Posted by - March 23, 2023 0
செய்முறை : கட்டை விரல் நுனியுடன் ஆள்காட்டி விரல் நுனியைச் சேர்த்து வைக்க வேண்டும். நடுவிரல் நுனியை ஆள்காட்டி விரல் நகத்தின் மீது வைக்க வேண்டும். சுண்டு…
Generated Image January 05 2026 12 02PM

Red Card வாங்கி வெளியேறிய பின் பிக்பாஸ் 9 குறித்து பார்வதி போட்ட பதிவு…

Posted by - January 5, 2026 0
பிக்பாஸ் 9 விஜய் தொலைக்காட்சி என்றாலே ரியாலிட்டி ஷோக்களுக்கு பிரபலமானது. இதில் பிக்பாஸ் 9வது சீசன் மிகவும் பரபரப்பின் உச்சமாக இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது, இந்த நேரத்தில்…

விஜய் டிவியில் அடுத்தடுத்து முடியப்போகும் 4 சூப்பர் நிகழ்ச்சிகள்- ரசிகர்கள் ஷாக்

Posted by - May 31, 2023 0
விஜய் டிவி தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் வகையில் விஜய் டிவியில் ஏராளமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறது. அந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிக்காட்ட ரசிகர்களும் ஆசைப்படுவார்கள்.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *