தமிழ்நாட்டில் அதிகம் பார்க்கப்பட்ட திரைப்படம் இதுதானா! எந்த படம் தெரியுமா

225 0

விஜய்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

தமிழ்நாட்டில் அதிகம் பார்க்கப்பட்ட விஜய்யின் திரைப்படம் இதுதானா! எந்த படம் தெரியுமா | Highly Watched Vijay Movie In Tamilnadu

 

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் அதிகம் பார்க்கப்பட்ட நடிகர் விஜய்யின் திரைப்படங்கள் எது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதிகம் பார்க்கப்பட்ட படங்கள்

அதன்படி, தமிழ்நாட்டில் திரையரங்கில் அதிகம் பார்க்கப்பட்ட திரைப்படம் கில்லி தானாம். ஆம், இப்படம் வெளிவந்த சமயத்தில் சுமார் 1.25 கோடி மக்கள் இந்த திரைப்படத்தை திரையரங்கில் பார்த்துள்ளார்கள் என தகவல் தெரிவிக்கின்றனர்.

அதே போல் திருப்பாச்சி திரைப்படத்தை 1.05 கோடி மக்கள்தமிழ்நாட்டில் திரையரங்கில் பார்த்துள்ளார்கள் என தெரியவந்துள்ளது.

தமிழ்நாட்டில் அதிகம் பார்க்கப்பட்ட விஜய்யின் திரைப்படம் இதுதானா! எந்த படம் தெரியுமா | Highly Watched Vijay Movie In Tamilnadu

இதற்கு அடுத்தடுத்த இடங்களில் துப்பாக்கி 1 கோடி மக்கள், போக்கிரி 97 லட்சம் மக்கள், பிகில் மற்றும் சிவகாசி 92 லட்சம் மக்கள், வாரிசு, மெர்சல், சர்கார் மற்றும் மாஸ்டர் ஆகிய படங்கள் 90 லட்சம் மக்கள் பார்த்திருப்பார்கள் என கூறப்படுகிறது.

Related Post

பொன்னியின் செல்வன் 2 வசூல் குறைந்துவிட்டதா! 5 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

Posted by - May 3, 2023 0
பொன்னியின் செல்வன் 2 மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகி தமிழ் சினிமாவின் மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த திரைப்படம் பொன்னியின் செல்வன். முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து…

கை நடுக்கத்தோடு மேடையில் பேசிய விஷால்.. இப்படி பார்த்ததே இல்லையே, என்ன ஆச்சு

Posted by - January 6, 2025 0
சமீப காலமாக விஷால் பற்றிய சிறு செய்தி கசிந்தாலும் அது வைரலாகி விடுகிறது. ஆனால் நேற்று அவரைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர். சுந்தர் சி இயக்கத்தில் விஷால், சந்தானம் இணைந்து நடித்துள்ள மதகஜராஜா வரும் பொங்கலுக்கு…

ரசிகர்கள் வயிற்றிலடித்த கூலி…டிக்கெட் விலை இவ்வளவா..

Posted by - August 11, 2025 0
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள கூலி படத்திற்கு ரூ 2000 வரை டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுவதாக ரசிகர்கள் வருத்தம் தெரிவித்துள்ளார்கள் கூலி பட டிக்கெட் விலை…

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தான் திருட்டுக்கு காரணம்.. விசாரணையில் வெளிவந்த விஷயம்

Posted by - March 29, 2023 0
ஐஸ்வர்யா வீட்டில் நடந்த திருட்டு கடந்த சில நாட்களுக்கு முன் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் 60 சவரன் நகைகள் திருடப்பட்டுள்ளதாகவும், தன்னுடைய வீட்டில் வேலை செய்பவர்கள் தான்…

லியோ படத்தின் One Line Story இதுதானா?- லீக்கானதா, அதிர்ச்சியில் படக்குழு

Posted by - July 27, 2023 0
விஜய்யின் லியோ தரமான படங்களாக இயக்கி இப்போது முன்னணி நடிகர்களை இயக்கும் வாய்ப்புகள் கிடைத்து அதில் வெற்றியும் கண்டு வருகிறார் லோகேஷ் கனகராஜ். மாநகரம், மாஸ்டர், கைதி,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *