துணிவு-வை முந்தும் வாரிசு.. தமிழகத்தில் தற்போதைய நிலைமை இதுதான்

240 0

வாரிசு – துணிவு

துணிவு மற்றும் வாரிசு இரு திரைப்படங்களும் வெளிவந்த நல்லபடியாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் முதல் நாளில் இருந்து தமிழகத்தில் வாரிசு படத்தை விட துணிவு படம் அதிக வசூல் செய்து வருகிறது.

துணிவு-வை முந்தும் வாரிசு.. தமிழகத்தில் தற்போதைய நிலைமை இதுதான் | Varisu Overtaking Thunivu Box Office

 

ஆனால் தற்போது சற்று நிலைமை மாறியுள்ளது. ஆம், துணிவு படத்தின் வசூலை வாரிசு படம் நெருங்கி வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது.

தற்போதைய நிலைமை இதுதான்

 

கடந்த 7 நாட்களில் துணிவு படத்தை விட வசூலில் பின்தங்கி இருந்த வாரிசு படம், 8 நாட்கள் முடிவில் துணிவு படத்தின் வசூலை நெருங்கிவிட்டது.

ஆகையால் தற்போது துணிவு மற்றும் வாரிசு இரு திரைப்படங்களில் தமிழகத்தில் இதுவரை ரூ. 95 கோடி வரை சமமாக வசூல் செய்துள்ளது.

 

துணிவு-வை முந்தும் வாரிசு.. தமிழகத்தில் தற்போதைய நிலைமை இதுதான் | Varisu Overtaking Thunivu Box Office

8 நாட்கள் முடிவில் தமிழக பாக்ஸ் ஆபிஸில் இந்த இரு திரைப்படங்களின் நிலையும் இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post

ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் பையா 2.. ஹீரோ இவரா, செம சர்ப்ரைஸ்

Posted by - June 7, 2023 0
பையா 2 லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்து கடந்த 2010ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் பையா. இப்படத்தில் கதாநாயகியாக தமன்னா நடித்திருந்தார். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…

அப்போ எனக்கு 17 வயசு… நகுல் ரொம்ப தொந்தரவு பண்ணினார்…. சுனைனா பகிர்ந்த தகவல்….!!

Posted by - July 31, 2024 0
திரை உலகில் பிரபல நடிகைகளில் ஒருவர் சுனைனா. இவர் 2005 ஆம் ஆண்டு தெலுங்கு படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன் பிறகு மலையாளம் கன்னடம்…

விக்ரம், பா ரஞ்சித் கூட்டணி தாக்கத்தை ஏற்படுத்தியதா.? பிரகாசமாக மின்னிய தங்கலான் முதல் நாள் வசூல் ரிப்போர்ட்

Posted by - August 16, 2024 0
 சமூக வலைத்தளம் முழுவதுமே இப்போது தங்கலான் பற்றிய பேச்சு தான் அதிகமாக இருக்கிறது. ஒரு சிலர் படம் பற்றிய குறைகள் சொன்னாலும் ஒட்டுமொத்த ஆடியன்ஸும் தங்கலானை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு…

கீர்த்தி சுரேஷ்- மீட்டரை வாயில் வைத்திருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

Posted by - January 7, 2025 0
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் புதுவருடத்தை தாய்லாந்தில் கொண்டாடிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி…

ஜேம்ஸ் பாண்ட் லுக்கில் அஜித் குமார்!! விடாமுயற்சி படத்தின் அப்டேட் கொடுத்த படக்குழு…

Posted by - December 17, 2024 0
கடுமையான உணவு கட்டுப்பாடு மூலம் தனது உடலையே 30 கிலோ வரை அஜித் குறைந்திருப்பதாக கூறப்படுகிறது. அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தின் அப்டேட்டை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *