நடிகை குஷ்பூவின் மகளா இது! ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறிவிட்டாரே

404 0

தமிழ் சினிமாவில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் குஷ்பூ. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி என பல்வேறு மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

கடைசியாக விஜய்யின் வாரிசு படத்தில் நடித்திருந்தார். ஆனால், அவர் நடித்த காட்சி படத்தில் இடம்பெறவில்லை. நடிப்பு மட்டுமின்றி அரசியலிலும் முழு ஈடுபாட்டுடன் இருக்கிறார்.நடிகை குஷ்பூவின் மகளா இது..! அச்சு அசல் அவரை போலவே இருக்காரே - சினிஉலகம்

குஷ்பூவின் மகளா இது

நடிகை குஷ்பூ  பிரபல இயக்குனர் சுந்தர்.சி-யின் மனைவி என்பதை நாம் அறிவோம். இந்த தம்பதிக்கு ஆனந்திதா, அவந்திகா என இரு மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில், இதுவரை மார்டன் லுக்கில் கலக்கி வந்த அவந்திகா புடவை அணிந்து ஹோம்லி லுக்கில் தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும், நம்ம நடிகை குஷ்பூவின் மகள் அவந்திகா இது என கேட்டு வருகிறார்கள்.

Related Post

சன் டிவி சீரியல் நடிகையா இப்படி.. எல்லைமீறிய கிளாமரில் இறங்கிட்டாரே

Posted by - May 5, 2025 0
சன் டிவியின் கண்ணான கண்ணே சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வந்தவர் அக்ஷிதா போப்பையா. அவர் அதை தொடர்ந்து சீதா ராமன் சீரியலிலும் முக்கிய ரோலில் நடித்தார்.…

பிக்பாஸில் விசித்ரா கூறிய விஷயத்தால் தற்போது அவரது வீட்டில் நடந்த சோகமான விஷயம்- நடிகையின் கணவர் ஓபன் டாக்

Posted by - November 24, 2023 0
#biggboss7 #vijaytv #bb7tamil #pixeltv #pixelmedia #tamilnews விசித்ரா பிக்பாஸ் 7வது சீசனில் தற்போது பூகம்பம் டாஸ்க் நடந்து வருவது நமக்கு தெரியும். இந்த டாஸ்க் இடையில்…

5 லட்சம் பணப்பெட்டியை தூக்கிய முக்கிய போட்டியாளர்.. ஆனால்

Posted by - January 17, 2025 0
பிக் பாஸ் பணப்பெட்டி பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் பணப்பெட்டியை வைத்து அனைவருக்கும் ஷாக் கொடுக்கப்பட்டது. பணப்பெட்டியை எடுத்துவிட்டு குறிப்பிட்ட நேரத்திற்குள் வீட்டிற்குள்ளே வந்துவிட்டால், போட்டியை…

திருமண கோலத்தில் அச்சு அசல் சமந்தா போலவே இருக்கும் பெண்.. அசரவைத்த புகைப்படம்

Posted by - March 18, 2023 0
நடிகை சமந்தா தென்னிந்திய திரையுலகில் அறிமுகமாகி தற்போது இந்தியளவில் பிரபலமாகியுள்ளார் நடிகை சமந்தா. இவர் நடிப்பில் அடுத்ததாக சகுந்தலம் திரைப்படம் திரைக்கு வரவிருக்கிறது. மேலும் தற்போது விஜய்…

அடுத்த வாரத்திலேயே முக்கியமான சீரியலை முடிவுக்கு கொண்டு வரும் சன் டிவி.. 1100 எபிசோடுக்கு மேல் ஓடிய சீரியல்

Posted by - October 23, 2024 0
சன் டிவியில் சில சீரியல்கள் கிளைமேக்ஸ் கிட்ட நெருங்கிக் கொண்டே வருகிறது. அதனால் அந்த சீரியல்களை எல்லாம் கூடிய சீக்கிரத்தில் முடித்துவிட்டு வரிசையில் காத்துக் கொண்டிருக்கும் புத்தம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *