நடிகை சமந்தா இரண்டாம் திருமணம்? சாமியார் அட்வைஸ்

219 0

சமந்தா

தமிழ், தெலுங்கு தற்போது ஹிந்தி என இந்தியளவில் டாப் நடிகையாக ஜொலித்து வருபவர் சமந்தா. இவருக்கு கடந்த 2017ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவுடன் திருமணம் நடைபெற்றது.

காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர்கள் 4 ஆண்டுகள் மட்டுமே சேர்ந்து வாழந்தனர். இதன்பின், கருத்து வேறுபாடு காரணமாக நடிகை சமந்தா – நாகசைதன்யா இருவரும் விவாகரத்து பெற்றுக்கொண்டு பிரிந்துவிட்டனர்.

நடிகை சமந்தா இரண்டாம் திருமணம்? சாமியார் அட்வைஸ் | Samantha Second Marriage With Advise Of Sadhguru

 

விவாகரத்துக்கு பின் மயோசிட்டிஸ் எனும் நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா தற்போது அதிலிருந்து மீண்டு வந்து, பழையபடி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

இரண்டாம் திருமணம்

 

இந்நிலையில், நடிகை சமந்தா இரண்டாம் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சாமியார் சத்குரு ஜக்கி வாதேவ்வின் அட்வைஸ்படி தனது இரண்டாம் திருமணம் குறித்து யோசனை செய்து வருகிறாராம் சமந்தா.

நடிகை சமந்தா இரண்டாம் திருமணம்? சாமியார் அட்வைஸ் | Samantha Second Marriage With Advise Of Sadhguru

விரைவில் அவர் நல்ல செய்தி சொல்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Post

தமிழ்நாட்டில் வசூலை அள்ளிக் குவிக்கும் மஞ்சுமெல் பாய்ஸ்… திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted by - March 4, 2024 0
கேரளாவில் பெரும்பாலான படங்கள் அதிக வசூலை குவிக்காத நிலையில், இந்த படம் 50 கோடி ரூபாய்க்கும் அதிகமாக தற்போது வசூலித்துள்ளது. தமிழ்நாட்டில் கோலிவுட் படங்கள் குறிப்பிடும் வகையில்…

விஜய் ஆண்டனியின் ஹிட்லர்.. திரை விமர்சனம் இதோ!

Posted by - September 28, 2024 0
தனா இயக்கத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள ஹிட்லர் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இதில் ரியா சுமன் மற்றும் கௌதம் மேனன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.…

வெண்ணிலா கபடி குழு பட நடிகர் திடீர் உயிரிழப்பு- ரசிகர்கள் ஷாக்

Posted by - December 3, 2022 0
வெண்ணிலா கபடி குழு சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால், சரண்யா மோகன் நடிக்க 2009ம் ஆண்டு வெளியான திரைப்படம் வெண்ணிலா கபடி குழு. விளையாட்டை மையமாக கொண்டு…

துணிவு படத்தின் கதை இது தான்! ரன்டைம் விவரமும் இதோ

Posted by - December 18, 2022 0
சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, வலிமை என தொடர்ந்து க்ரைம் கதைகளாக படமாக்கி வரும் ஹெச்.வினோத் தற்போது அஜித்துடன் இணைந்து எடுத்திருக்கும் துணிவு படமும் அதே…

நம்பிக்கை விடாமுயற்சி.. பெயின்டர் ஆக இருந்து ஹீரோவாக ஜெயித்த சூரி

Posted by - February 12, 2025 0
நடிகர் சூரி பல படங்களில் வசனம் கூட இல்லாமல் கூட்டத்தில் நிற்பவராக வர தொடங்கி, அதன் பின் காமெடியனாக ஜெயித்து, தற்போது ஹீரோவாகவும் படங்களில் சிறப்பான நடிப்பை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *