நடிகை சில்க் ஸ்மிதா கடித்த ஆப்பிள் ஏலத்தில் எவ்வளவு விலைபோனது தெரியுமா?

222 0

சில்க் ஸ்மிதா

தமிழ் சினிமா நெஞ்சங்களில் என்றும் இளவரசியாக வாழ்ந்து வருபவர் தான் நடிகை சில்க் ஸ்மிதா. பெண்ணுக்குப் பெண்ணே பொறாமைப்படும் பேரழகு கொண்டவர் என்ற வாக்கியம் பொருந்தும் அளவிற்கு நடிகை உள்ளார்.சில்க் ஸ்மிதா கடித்த ஆப்பிள் ஏலம்: எவ்வளவு விலை போனது தெரியுமா? - லங்காசிறி  நியூஸ்

ஆந்திர மாநிலத்தில் விஜயலட்சுமி என்ற பெயரில் வளர்ந்த இவர் பள்ளி படிப்பை நான்காவது வகுப்பு வரை தான் முடித்துள்ளார்.

நடிகை ஆக வேண்டும் என்ற கனவுடன் சென்னைக்கு வந்த இவர் யாரும் எதிர்ப்பார்க்காத அளவு வளர்ச்சியை கண்டார்.

ஆனால் அவர் அந்த வளர்ச்சியை நன்றாக அனுபவிப்பதற்கு முன்பே தற்கொலை செய்துகொண்டு இறந்தார்.

நடிகையின் ஆப்பிள்

ஒரு படப்பிடிப்பின் போது ஆப்பிளை கடித்துவிட்டு தனது அருகில் வைத்திருக்கிறார் சில்க் ஸ்மிதா, அங்கிருந்த ஒருவர் அதை எடுத்துச் சென்றிருக்கிறார். பின்னர் அந்த ஆப்பிளை ஏலம் விட முடிவு செய்திருக்கிறார்.

அந்த ஏலத்தில் சில்க் ஸ்மிதா கடித்த ஆப்பிள் ரூ.200 வரை ஏலம் போனதாக தற்போது சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

Related Post

அமரன் படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா

Posted by - October 22, 2024 0
அமரன் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அமரன். இப்படத்தை கமல் ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.மேலும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்…

விஜய் மீது போதைப்பொருள் சட்ட பிரிவின்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை.. லியோ பாடலால் எழுந்த சர்ச்சை

Posted by - June 26, 2023 0
பாடலால் சர்ச்சை லியோ படத்தின் முதல் பாடல் ‘நா ரெடி தான் வரவா’ விஜய்யின் குரலில் அவருடைய பிறந்தநாள் அன்று வெளிவந்தது. இப்பாடல் ரசிகர்களால் கொண்டாடப்பட்டாலும், சமூக…

ரூ.500 கோடி பட்ஜெட்.. அந்த ஒரு பாடலுக்கே டிக்கெட் காசு சரி! – ‘கேம் சேஞ்சர்’ குறித்து எஸ்.ஜே.சூர்யா

Posted by - January 8, 2025 0
|இந்தப் படம் குறித்து எஸ்.ஜே.சூர்யா அண்மையில் அளித்த பேட்டியில், “கேம் சேஞ்சர் படம் சுமார் 400-500 கோடியில் எடுக்கப்பட்டுள்ளது. இதன் வட்டி எல்லாம் கணக்குப் போட்டால் எங்கேயோ…

கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ படத்தில் இருந்து நடிகர் துல்கர் சல்மான் விலகல் – காரணம் என்ன தெரியுமா..?

Posted by - March 6, 2024 0
மணிரத்தினம் – கமல்ஹாசன் காம்போவில் உருவாகி வரும் ‘தக் லைஃப்’ படத்தில் இருந்து நடிகர் துல்கர் சல்மான் விலகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. விக்ரம்…

அஜித்திற்கு இரண்டு கண்டிஷன் போட்ட சன் பிக்சர்ஸ்- நடிகரின் பிளான் என்ன

Posted by - May 16, 2024 0
நடிகர் அஜித் நடிகர் அஜித் துணிவு படத்தை தொடர்ந்து மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்க அஜித் நடித்துவரும் இப்படத்தின் படப்பிடிப்பு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *