பிக் பாஸ் செல்லும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்.. அப்போ சீரியல்? ரசிகர்கள் ஷாக்

380 0

விஜய் டிவியில் வரும் அக்டோபர் 1ம் தேதி பிரம்மாண்டமாக பிக் பாஸ் 7ம் சீசன் தொடங்க இருக்கிறது. வழக்கம்போல கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க இருக்கிறார்.

முன்பு எப்போதும் இல்லாத வகையில் இந்த சீசனில் மொத்தம் இரண்டு வீடுகள் இருக்க போகிறதாம். அதனால் போட்டி இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் போட்டியாளராக யாரெல்லாம் வர போகிறார்கள் என நாளொரு செய்தி பரவிக்கொண்டிருக்கிறது.

பிக் பாஸ் செல்லும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்.. அப்போ சீரியல்? ரசிகர்கள் ஷாக் | Pandian Stores Actor Entering Bigg Boss 7 Tamil

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கதிர் ரோலில் நடித்து வரும் குமரன் தான் பிக் பாஸ் 7க்கு போட்டியாளராக வர போகிறார் ஏன் தகவல் பரவி வருகிறது.

அது அவரது ரசிகர்களுக்கு நல்ல செய்தியாக இருந்தாலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு இருக்கும் ரசிகர்கள் கொஞ்சம் ஏமாற்றத்தில் இருக்கின்றனர்.

பிக் பாஸ் செல்லும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்.. அப்போ சீரியல்? ரசிகர்கள் ஷாக் | Pandian Stores Actor Entering Bigg Boss 7 Tamil

Related Post

குக் வித் கோமாளியில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தான்.. ரசிகர்கள் அதிர்ச்சி

Posted by - March 23, 2023 0
குக் வித் கோமாளி விஜய் தொலைக்காட்சியின் சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இதன் 4வது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. ரசிகர்கள் எதிர்பார்த்து போல்…

விஜய்க்கு வில்லனாகணும்.. ?

Posted by - February 10, 2024 0
விஜய் திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது Goat திரைப்படம் உருவாகி வருகிறது. வெங்கட் பிரபு இப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை முடித்தபின்…

பிக் பாஸ்க்கு பிறகு புத்தம் புதிதாக வரப்போகும் 4 சீரியல்கள்.. இரண்டு சீரியலுக்கு பூசணிக்காய் உடைக்க போகும் இயக்குனர்கள்

Posted by - December 30, 2024 0
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலை விட ரியாலிட்டி ஷோ மற்றும் நகைச்சுவை நிகழ்ச்சிகளுக்கு தான் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்து வந்தது. ஆனால் சமீப…

மதியம் சாப்பிட்டவுடன் தூக்கம் வருதா..? இந்த பிரச்சனைதான் காரணம்..!

Posted by - March 14, 2023 0
இந்த ஃபுட் கோமா அதிகரித்தது ஒர்க் ஃபிரம் ஹோமில்தான் என்று கூறப்படுகிறது. நமது உணவுப் பழக்கம் அதிகரித்தது முதல் நம்முடைய ஒட்டுமொத்த வாழ்க்கை முறையையே திருப்பிப் போட்டுவிட்டது.…

2025-ல் Electric Bike வாங்கலாமா? Mileage, Battery Cost, Charging Time… Experts சொல்லும் உண்மையான தகவல்கள்!

Posted by - December 12, 2025 0
சென்னை: 2025-ஐ enter பண்ணியதும் India முழுக்க electric bike (EV) market வேகமா வளர்ந்து கொண்டே இருக்கு. ஆனா இன்னும் பெரும்பாலோருக்கு ஒரே சந்தேகம் –…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *