முதல் மரியாதை பட நடிகை ஞாபகம் இருக்கா.. இப்போ இப்படி இருக்காங்க தெரியுமா?

235 0

ரஞ்சினி

பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த முதல் மரியாதை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ரஞ்சினி. இவரது உண்மையான பெயர் ஷாஷா செல்வராஜ்.

இவர் இப்படத்தை தொடர்ந்து அவளை சொல்லி குற்றமில்லை, கடலோர கவிதைகள், குடும்பம் ஒரு கோவில், ஆயுசு நூறு, முத்துக்கள் மூன்று, பரிசம் போட்டாச்சு, பாசம் ஒரு வேஷம் புது மாப்பிள்ளை எனப் பல படங்களில் நடித்துள்ளார். ரஞ்சினி தமிழ் மற்றும் மலையாளத்தில் மொத்தம் 50கும் மேற்ப்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

ரஞ்சினி 1991ஆம் ஆண்டு நாதன் என்பவரை திருமணம் செய்துகொண்டு லண்டனில் சென்று செட்டில் ஆனார்.

 

புகைப்படம்

இந்நிலையில் தற்போது ரஞ்சினியின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவர், ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியிருக்கிறார்.

இதோ புகைப்படம்.

முதல் மரியாதை பட நடிகை ரஞ்சினியை ஞாபகம் இருக்கா.. இப்போ இப்படி இருக்காங்க தெரியுமா? | Actress Ranjani Sabha Mudhal Mariyadhai Photo

முதல் மரியாதை பட நடிகை ரஞ்சினியை ஞாபகம் இருக்கா.. இப்போ இப்படி இருக்காங்க தெரியுமா? | Actress Ranjani Sabha Mudhal Mariyadhai Photo

Related Post

rajini

விஜய்யை தொடர்ந்து ரஜினி செய்யப்போகும் பிரம்மாண்ட விஷயம்

Posted by - July 15, 2026 0
ஜெயிலர் 2 தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் திரைப்படம் ஜெயிலர் 2. இப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார்…

திரிஷாவுடன் மட்டும் காமினேஷன் போட்டோஷூட்!..லியோ படக்குழுவை அறவே மதிக்காமல் சென்ற விஜய்!

Posted by - July 22, 2023 0
மாஸ்டர் படத்தை தொடர்ந்து லியோ படத்தின் மூலம் விஜய் லோகேஷ் கனகராஜ் உடன் இரண்டாம் முறையாக கூட்டணி வைத்துள்ளார். இதில் பல நட்சத்திரங்கள் பட்டாளமே நடித்துள்ளனர். இதனால்…

லியோ பட பாடலில் கை வைத்த சென்சார் போர்டு… விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி

Posted by - September 11, 2023 0
அக்டோபர் 19 ஆம் தேதி லியோ வெளியாகும் என அறிவிக்கப்பட்டு போஸ்ட் புரொடக்சன் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன..   விஜய் நடித்துள்ள லியோ படத்தில்…

விஜய்யின் சூப்பர்ஹிட் படத்தை வேண்டாம் என உதறித்தள்ளிய 80ஸ் ஹீரோ.. காரணம் இதுதானா

Posted by - June 1, 2023 0
தளபதி விஜய் ரசிகர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடப்படும் நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை தொடர்ந்து…

உங்களால் என்னை சமாளிக்க முடியாது… முதல்வர் ஸ்டாலினுடன் மோதும் பிக்பாஸ் பாலாஜி

Posted by - March 27, 2023 0
பாலாஜி முருகதாஸ் தமிழ் பிக் பாஸ் 4ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலம் ஆனவர் பாலாஜி முருகதாஸ். அவர் அந்த சீசனின் இரண்டாம் இடத்தை பிடித்தார். அடுத்து…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *