மெஹந்தி அலங்கார தொழில்…சிறிய முதலீடு…அதிகப்படியான இலாபம்…!

297 0

தற்போதெல்லாம் குடும்ப விழா சகிதங்களில் ’மெஹந்தி அலங்கார விழா’ என்றே தனியாக ஒரு விழா எடுக்கப்படுகிறது, அது போக மணப்பெண்களும் அன்றைய காலக்கட்டத்தில் மருதாணி வைக்க ஆசைப்பட்டவர்கள், தற்போது அழகு அழகாக கைகளில் கால்களில் மெஹந்தி வைக்க ஆசைப்படுகின்றனர், அந்த வகையில் மெஹந்தி அலங்காரம் என்பது ஒரு தொழில் ஆகவே மாறி விட்டது.

அவ்வாறாக மெஹந்தி அலங்காரத்தை ஒரு தொழிலாக செய்வது எவ்வாறு என்பது குறித்து பார்க்கலாம், பொதுவாக இந்த தொழில் பெண்களுக்கு ஏற்ற தொழிலாக இருக்கிறது, கிட்டத்தட்ட ஒரு பார்ட் டைம் ஜாப் மாறி தான், ஒரு நிறுவனமாக வைத்து நடத்த இருக்கிறீர்கள் என்றால் குறைந்த பட்சம் ஒரு இரண்டு மெஹந்தி ஆர்ட்டிஸ்ட்களை கையில் வைத்துக் கொள்வது நல்லது.

ஒரு மெஹந்தி பேக்கேஜ் புக், வாடிக்கையாளர்களுக்கு கையில் கொடுத்து பாக்கும் வகையில் நல்ல டிசைன் ஆக ரெடி செய்ய வேண்டும், ஒரு நிறுவனமாக அமைக்க போகிறீர்கள் என்றால் ஒரு 10*10 கண்ணாடி ரூம், ஒரு விளம்பர போர்டு, சமூக வலைதள பேஜ்கள் இவ்வளவு போதுமானதாக இருக்கும். சமூக வலைதளம் உங்களது நிறுவனத்தை நிறைய பேரிடம் கொண்டு சேர்க்க உதவிகரமாக இருக்கும்.

ஒரு மெஹந்தி ஆர்ட்டிஸ்ட்டுக்கு தினசரி சம்பளம் 1000 – 1500 ரூபாய் வழங்கப்படுகிறது, இரண்டோ மூன்றோ மெஹந்தி ஆர்ட்டிஸ்ட்களை ஒரு விழாவிற்கு நியமித்துக் கொள்ளலாம், மணமகளுக்கு மட்டும் மெஹந்தி என்றால் ஒரே ஒரு ஆர்ட்டிஸ்ட் போதுமானதாக இருக்கும், மெஹந்தி விழாவிற்கான பேக்கேஜ்கள் என்பது ரூ 7,000 முதல் 25,000 ரூபாய் டிசைன்கள் மற்றும் எண்ணங்களை பொருத்து நிர்ணயிக்கப்படுகிறது.

“ ஒரு மாதத்திற்கு இரண்டு முதல் மூன்று விழா ஆர்டர்கள் வந்தால் கூட சராசரியாக ரூ 20,000 முதல் 35,000 வரை இலாபமாக பார்க்க முடியும் “

 

Related Post

தினமும் கற்பூரவள்ளி இலையை மென்று சாப்பிடுவதால் உடலினுள் நிகழும் அற்புதங்கள் குறித்து தெரியுமா?

Posted by - November 2, 2023 0
நாம் சந்திக்கும் ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் வகையில் இயற்கை நமக்கு பல்வேறு மூலிகைகளை நமக்கு வழங்கியுள்ளது. அதில் துளசி, கற்பூரவள்ளி போன்றவை பொதுவாக பெரும்பாலான இடங்களில் காணப்படும்…

முலாம்பழம்.. சர்க்கரை நோயாளியின் “சூப்பர்” சாய்ஸ் பழம்.. வெறும் வயிற்றில் முலாம்பழத்தை சாப்பிடலாமா?

Posted by - January 9, 2024 0
சென்னை: முலாம்பழத்தின் நன்மைகள் என்னென்ன தெரியுமா? முலாம்பழம் ஜூஸ் சாப்பிட்டாலே போதும், ஏகப்பட்ட உபாதைகள் தீரும். வைட்டமின் A, B, C, B1, B6 K, கால்சியம்,…

காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் பிப்.2-ம் தேதி வரை கனமழை… உடனடியாக கரைக்கு திரும்புங்கள்… வானிலை மையம் அலெர்

Posted by - February 1, 2023 0
#News | #NewsLive | #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN…

பொன்முடிக்கு நோ ! ஆர்டர் போட்ட லட்சுமணன்.. ஆடிப்போன எம்.ஆர்.கே

Posted by - May 24, 2025 0
விழுப்புரத்தில் நடைபெற்ற திமுக செயற்குழு கூட்ட பேனர்களில் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் புகைப்படம் புறக்கணிக்கப்பட்டுள்ளது அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தலைமையில் விழுப்புரத்தில் நடைபெற்ற திமுக…

‘தமிழக வெற்றி கழகம்’ நடிகர் விஜயின் கட்சி பெயர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Posted by - February 2, 2024 0
நடிகர் விஜய் தொடங்க உள்ள கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதனை நடிகர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். #தமிழகவெற்றிகழகம் #TVKVijay https://t.co/Szf7Kdnyvr —…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *