ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் இணைந்த Kgf பட நடிகை.. வெறித்தனமான அப்டேட் இதோ

202 0

ஜெயிலர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கேரியரில் அதிக வசூல் செய்த திரைப்படமாக ஜெயிலர் வலம் வருகிறது. கடந்த 2023ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்தார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். மேலும் இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன், சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷ்ராஃப் ஆகியோர் நடித்திருந்தனர்.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்தது. முதல் பாகத்தின் வெற்றியை முன்னிட்டு இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டுள்ளார்.

வெறித்தனமான அப்டேட்

இந்நிலையில், படம் குறித்து ஒரு அதிரடி அப்டேட் வெளியாகி உள்ளது. அதாவது, ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு மார்ச் முதல் தொடங்கும் என்றும், படத்தின் புரோமோ படப்பிடிப்பு சமீபத்தில் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது.

எனவே விரைவில் புரோமோவுடன் ஜெயிலர் 2 படம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது.

மேலும், இப்படத்தில் Kgf படத்தின் கதாநாயகி ஸ்ரீநிதி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், படத்தின் மேல் உள்ள எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகரித்துள்ளது.

Related Post

ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்த விஜய்… இது தான் காரணமா?

Posted by - December 13, 2022 0
தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகும் வாரிசு படத்துடன் அஜித் குமாரின் துணிவு படமும் பாக்ஸ் ஆபிஸில் மோதுகிறது. தனது ரசிகர்களை சந்தித்த ஒரு மாதத்திற்கு பிறகு, நடிகர்…

கொட்டும் பணமழை, சந்தானம் படம் 4 நாட்களில் இத்தனை கோடிகள் வசூலா

Posted by - August 1, 2023 0
DD Returns சந்தானம் நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம் டிடி ரிட்டர்ன்ஸ். இப்படம் காமெடி கலக்கலாக இருக்க நாளுக்கு நாள் வசூல் அதிகரித்து வந்தது.…

சிவகார்த்திகேயன் செய்த மிகப்பெரிய துரோகம், சொன்னால் குழந்தைகள் பாதிப்பார்கள்.. இமான் பகீர்

Posted by - October 17, 2023 0
இசையமைப்பாளர் இமான் தற்போது சிவகார்த்திகேயன் தனக்கு செய்த துரோகம் பற்றி கூறி எல்லோருக்கும் ஷாக் கொடுத்திருக்கிறார். சிவகார்த்திகேயன் கெரியரில் ஆரம்ப கட்டத்தில் நடித்த படங்களுக்கு இசையமைத்து ஹிட்…

கில்லி ரிலீஸின் போது தயாரிப்பாளருக்கு நஷ்டம் தான்.. உண்மையை போட்டுடைத்த முக்கிய பிரபலம்

Posted by - September 18, 2025 0
கில்லி இயக்குநர் தரணி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி 2004ஆம் ஆண்டு வெளிவந்த படம் கில்லிவிஜய்யின் திரை வாழ்க்கையில் மாபெரும் திருப்புமுனையாக கில்லி திரைப்படம் அமைந்தது. இன்று…

விஷாலை கண்டு தெறித்து ஓடும் தயாரிப்பு நிறுவனங்கள்.. நாலா பக்கமும் துப்பறிவாளனுக்கு மூடப்படும் கேட்

Posted by - December 18, 2024 0
விஷால் என்று சொன்னாலே தயாரிப்பாளர்கள் ஒரு அடி பின் வாங்குகிறார்கள். திடீரென இவருக்கு ரெட் கார்டு போட்டிருக்கிறோம் என யாராவது பிரச்சனைக்கு வந்து விடுகிறார்கள். அது மட்டும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *