ரவீந்தர்-மகாலட்சுமி ’வீட்ல விசேஷம்’.. வைரல் வீடியோ..!

265 0

பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் தொலைக்காட்சி நடிகை மகாலட்சுமி ஆகிய இருவரும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர் என்பதும் திருப்பதியில் நடந்த இந்த திருமணம் குறித்த புகைப்படங்கள் வெளியாகி கோலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் தெரிந்ததே.

திருமணத்திற்கு பின்னர் இருவரும் அளித்த பேட்டிகள் மற்றும் சமூக வலைதள பதிவுகள் வைரல் ஆகின. இந்த நிலையில் சமீபத்தில் திருமணம் ஆகி 100 நாள் கொண்டாட்டத்தை நெகிழ்ச்சியுடன் இருவரும் கொண்டாடினார் என்பதும் அது குறித்த புகைப்படங்களுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்தன.

இந்த நிலையில் தயாரிப்பாளர் ரவீந்திரன் வீட்டில் சண்டி ஹோமம் நடத்தப்பட்டுள்ளது. இந்த ஹோமத்தின் காட்சிகளையும் அதில் மகாலட்சுமி கலந்து கொண்டதையும் ரவீந்தர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

மேலும் இந்த ஹோமம் தங்கள் மீது அதிக நம்பிக்கை வைத்து இருப்பவர்கள் மற்றும் அன்பு வைத்து உள்ளவர்களுக்காக நடத்தப்படுவதாகவும் அவர்களுக்காக பிரார்த்தனை செய்வதாகவும் ரவீந்தர் கூறியுள்ளார்.

 

Related Post

இது சிக்ஸ் தான்.. அலப்பறை செய்த விஜய்- வைரலாகும் வீடியோ

Posted by - January 10, 2024 0
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘வாரிசு’, ‘லியோ’ போன்ற படங்கள் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில்…

ஜனநாயகன் சாட்டிலைட் உரிமை குறித்து வெளிவந்த ஷாக்கிங் தகவல்.. என்ன தெரியுமா

Posted by - August 26, 2025 0
ஜனநாயகன் நடிகர் விஜய்யின் படம் என்றால் ரிலீஸுக்கு பல மாதங்களுக்கு முன்பே அனைத்து பிசினஸ் நடைபெற்று முடிந்துவிடும். இன்னும் சொல்லப்போனால் பூஜை போடும்போதே படத்தில் சில முக்கிய உரிமைகளை…

நடிகர் மம்மூட்டியின் உடல்நலன் பாதிப்பு.. முக்கிய விஷயங்களை இழந்துவிட்டார்!!

Posted by - February 20, 2026 0
மம்மூட்டி மலையாள திரையுலகில் டாப் நடிகராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார் மம்மூட்டி. இவர் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக 2025ஆம் ஆண்டில் சினிமாவிலிருந்து சில காலம் விலகி…

மனைவியை பயமுறுத்த தற்கொலை Prank செய்த நடிகர்.. நிஜத்திலேயே உயிரிழந்த பரிதாபம்

Posted by - April 25, 2023 0
சில தினங்களுக்கு முன்பு பிரபல கன்னட நடிகர் சம்பத் ராம் என்பவர் பெங்களூரில் அவரது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார் என்கிற செய்தி வெளியாகி இருந்தது. 35 வயதான…

Parasakthi:முதல் நாளே காத்து வாங்கும் தியேட்டர்கள்.. என்னாச்சு?

Posted by - January 10, 2026 0
தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் மட்டுமே பராசக்தி எடுக்கப்பட்டுள்ளது. அப்படியான நிலையில் இந்த படம் தமிழ்நாட்டில் முதல் நாள் காட்சிக்கே தியேட்டர்களில் முன்பதிவு மந்தமான கதியில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *