ரிலீஸுக்கு முன் முதல் நாள் ஜெயிலர் செய்த வசூல் சாதனை.. இத்தனை கோடியா

212 0

ஜெயிலர்

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் முதல் முறையாக ரஜினிகாந்த் நடித்து வருகிற 10ஆம் தேதி திரையரங்கில் வெளிவரவிருக்கும் திரைப்படம் ஜெயிலர்.

இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், விநாயகன், மோகன்லால், சிவராஜ்குமார், வசந்த் ரவி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.ரிலீஸுக்கு முன் முதல் நாள் ஜெயிலர் செய்த வசூல் சாதனை.. இத்தனை கோடியா

பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவரவிருக்கும் இப்படம் ப்ரீ புக்கிங்கில் பட்டையை கிளப்பி வருகிறது. ஆம், நேற்று வரை ப்ரீ புக்கிங்கில் உலகளவில் ரூ. 12 கோடி வரை ஜெயிலர் திரைப்படம் வசூல் செய்திருந்தது.

வசூல் சாதனை

ஆனால், தற்போது முதல் நாள் ப்ரீ புக்கிங்கில் மட்டுமே ரூ. 35 கோடிக்கும் மேல் உலகளவில் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

ப்ரீ புக்கிங்கிலேயே இத்தனை கோடி வசூல் செய்துள்ள ஜெயிலர் கண்டிப்பாக முதல் நாள் மாபெரும் வசூல் சாதனை படைக்கும் என கூறப்படுகிறது.

Related Post

சரவணனை சந்தித்த வேட்டையன்.. ஏன் தெரியுமா?

Posted by - September 26, 2023 0
இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘சந்திரமுகி -2’. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும்…

சன் டிவி-யில் விஜய்யின் வாரிசு ஆடியோ வெளியீட்டு விழா!

Posted by - December 26, 2022 0
இயக்குநர் வம்ஷி பைடிபள்ளி இயக்கியுள்ள வாரிசு திரைப்படம் ஜனவரி 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. விஜய்யின் வாரிசு படத்தின் பாடல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி புத்தாண்டை முன்னிட்டு…

முதல் மரியாதை பட நடிகை ஞாபகம் இருக்கா.. இப்போ இப்படி இருக்காங்க தெரியுமா?

Posted by - May 28, 2024 0
ரஞ்சினி பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த முதல் மரியாதை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ரஞ்சினி. இவரது உண்மையான பெயர் ஷாஷா செல்வராஜ். இவர்…

தமிழ் சினிமாவை புரட்டி போடுவோம்.. தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி.. உணர்ச்சிவசப்பட்ட கமல்

Posted by - June 5, 2025 0
தக் லைஃப் படம் நாளை வெளியாகும் நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய கமல்ஹாசன் நா தழுதழுக்க உணர்ச்சிவசப்பட்டு பேசினார். தமிழ் மக்களை மறக்கமாட்டேன் என பேசியுள்ளார்.…

ரோஜா ரோஜா பாடல் மூலம் ஒட்டுமொத்த திரையுலகையும் திரும்பிய பார்க்க வைத்த இளைஞன்.. யார் இவர்

Posted by - September 9, 2025 0
ரோஜா ரோஜா ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உன்னி கிருஷ்ணன் குரலில் வெளிவந்த பாடல் ரோஜா ரோஜாஇன்று வரை இப்பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் மவுசு குறைய வில்லை. கடந்த சில…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *