வடிவேல் பட பாணியில் ஓட்டி பார்த்துவிட்டு வாங்குவதாக கூறி காரை அபேஸ் செய்த ஆசாமி!

144 0

கும்பகோணத்தில் வடிவேல் பட பாணியில், காரை ஓட்டி பார்த்துவிட்டு வாங்குவதாக கூறி கார் திருடி செல்லப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறையைச் சேர்ந்த சக்திவேல் என்பவர், தனது காரை விற்பனை செய்வதாக முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த கும்பகோணம் சென்னியமங்கலத்தை சேர்ந்த வீரசெல்வம் என்பவர் கார் குறித்து விசாரித்துள்ளார். மேலும், வால்பாறை வரையெல்லாம் வர முடியாது, வேண்டுமானால் காரை எடுத்துகொண்டு கும்பகோணம் வாருங்கள், அதற்கான பணத்தை நான் தறுகிறேன் என கூறியுள்ளார்.new project 2025 07 24t093219.697 750x394 1அதனை நம்பிய சக்திவேல் , வால்பாறையில் இருந்து கும்பகோணத்திற்கு காரை எடுத்து சென்றுள்ளார். சாக்கோட்டை பகுதியில் சக்திவேலை சந்தித்த வீரசெல்வம், காரை ஓட்டி பார்த்துவிட்டு வாங்கிகொள்வதாக கூறியுள்ளார். வழக்கம்போல இதையும் நம்பிய சக்திவேல் அதற்கு சம்மதித்துள்ளார்.

இதனையடுத்து, ஓட்டி பார்ப்பதற்காக காரை எடுத்து சென்ற வீரசெல்வம் கடைசி வரை திரும்பி வரவில்லை. இது குறித்து சக்திவேல் அளித்த புகார் அடிப்படையில், காரை திருடி சென்ற வீரசெல்வத்தை போலீசார் கைது செய்தனர்.

Related Post

tvk vijay

Hung Assembly: தமிழ்நாட்டில் உருவாகும் தொங்கு சட்டசபை: கோவா, மகாராஷ்டிரா வரலாறு தெரியுமா? என்னென்ன விளைவுகள் ஏற்படும்?

Posted by - May 8, 2026 0
தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகள் ஆதரவளித்துள்ள நிலையில், விசிக நாளை ஆதரவு கொடுக்கும் என்று தெரிகிறது. இதனால் தமிழ்நாட்டில் முதன்முதலாக தொங்கு சட்டசபை உருவாகிறது. தமிழ்நாட்டில்…

தமிழ்ப் புத்தாண்டு – பிரதமர் மோடி வாழ்த்து!

Posted by - April 14, 2024 0
சித்திரை மாதம் முதல் நாள், தமிழ் புத்தாண்டாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. சோப கிருது ஆண்டு விடைபெற்று, ‘குரோதி’ புத்தாண்டு பிறந்துள்ளது. உலகம்…
sssss

விஜய் குடும்ப விவகாரம்.. பஞ்சாயத்து பண்ண ரெடி..

Posted by - March 11, 2026 0
விஜய் குறித்து நான் பேச வேண்டிய நிலை வந்தால் தயார் என தன் மீதான் விமர்சனங்களுக்கு இயக்குநரும், நடிகையுமான லட்சுமி ராமகிருஷ்ணன் பதில் தெரிவித்துள்ளார். விஜய் விவகாரம்…
Generated Image February 05 2026 12 17PM

காகங்கள் மரணத்திற்கு காரணம் இதுவா?

Posted by - February 5, 2026 0
சென்னையில் காகங்கள் உயிரிழந்ததற்கு பறவைக்காய்ச்சலே காரணம் என்று ஆய்வுகளின் முடிவில் தெரிய வந்துள்ளது. இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. சென்னையில் கடந்த மாதம் 5ம் தேதி…

மலை கிராமத்தில் சாலை வசதி இல்லாததால் பிரசவ வலியுடன் 15 கி.மீ. ஆஸ்பத்திரிக்கு நடந்து சென்ற கர்ப்பிணி

Posted by - July 1, 2023 0
அணைக்கட்டு: வேலூர் மாவட்டம், அணைக்கட்டு பகுதியில் உள்ள மலை கிராமங்களில் போதிய சாலை வசதி இல்லை. கர்ப்பிணி, உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களை மலையில் இருந்து டோலி கட்டி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *