விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 1800 கோடி வசூல் செய்த புஷ்பா 2.. எப்போது தெரியுமா

218 0

புஷ்பா 2

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவான திரைப்படம் புஷ்பா 2. இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார்.கடந்த ஆண்டு வெளிவந்த இப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றியடைந்தது. உலகளவில் ரூ. 1800 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. இதன்மூலம் இந்திய சினிமாவில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்கிற சாதனையையும் படைத்துள்ளது.இந்திய சினிமாவில் அதிக வசூல் செய்து நம்பர் 1 இடத்தில் இருக்கும் புஷ்பா 2 திரைப்படம் OTT-யிலும் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ்நாட்டில் இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் டிவியில் புஷ்பா 2

இந்த நிலையில், தற்போது தமிழில் இப்படம் ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் வருகிற தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14ம் தேதி, மதியம் 3 மணிக்கு புஷ்பா 2 திரைப்படம் ஒளிபரப்பாகவுள்ளது. அதற்கான ப்ரோமோ வீடியோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளனர்.

Related Post

100 நாட்களில் துணிவு, வாரிசு படங்களின் மொத்த வசூல்.. அதிக லாபம் கொடுத்த படம் எது தெரியுமா

Posted by - April 19, 2023 0
வாரிசு – துணிவு வாரிசு மற்றும் துணிவு இரு திரைப்படங்களும் கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவந்தது. இதில் வாரிசு முதல் சில நாட்களில் கலவையான விமர்சனங்களை…

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு தமிழ் சினிமாவின் டாப் பிரபலம் என்ட்ரி கொடுக்கிறாரா? யார் தெரியுமா

Posted by - May 9, 2023 0
சூப்பர் சிங்கர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. இதனுடைய 9வது சீசன் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த வாரம் டாப் 5 போட்டியாளர்களின் தேர்வுக்கான…

பாக்யலட்சுமி சீரியலிலிருந்து கோபி வெளியேற இது தான் காரணமா?

Posted by - April 25, 2023 0
பாக்யலட்சுமி விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற சீரியல் என்றால் பாக்யலட்சுமி தான். எல்லா வாரமும் டி ஆர் பி-ல் செம்ம ஹிட் அடிக்கும். இந்நிலையில்…

“தாமரை” மலர் பானம்…சூரியனால் ஏற்படும் தலைவலியை கட்டுபடுத்துகிறது…

Posted by - April 18, 2024 0
இப்போது தாமரை மலர்களின் பலனைப் பெற இதை பயன்படுத்தும் முறை குறித்து  இங்கு காணலாம்.. தண்ணீர் – 1 கிளாஸ் தாமரை மலர்கள் – 3 செய்முறை:…

பூரியை ஒருமுறை இப்படி செஞ்சு கொடுங்க.. குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.!

Posted by - April 10, 2023 0
பூரி – கிழங்கு நம்மில் பலருக்கும் பிடித்த காலை உணவில் ஒன்று. எண்ணெய் உணவாக இருந்தாலும் இவற்றை நாம் சப்புக்கொட்டி சாப்பிடுவதை நிறுத்துவதில்லை. ஏனென்றால், அதன் சுவை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *