11 வயது வித்தியாசமுள்ள நடிகனுக்கு ஜோடியாகும் பிரியா பவானி ஷங்கர்.. யார் அந்த நடிகர் தெரியுமா

213 0

பிரியா பவானி ஷங்கர்

தமிழ் சினிமாவிற்கு சின்னத்திரையில் இருந்து என்ட்ரி கொடுத்த நட்சத்திரங்களில் ஒருவர் பிரியா பவானி ஷங்கர்.

இவர் மேயாத மான் படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதையும் கொள்ளைகொண்டார்.11 வயது வித்தியாசமுள்ள நடிகனுக்கு ஜோடியாகும் பிரியா பவானி ஷங்கர்..

மேலும் இந்த ஆண்டு வெளிவந்த பத்து தல, ருத்ரன் மற்றும் பொம்மை என மூன்று திரைப்படங்கள் வெளிவந்தது. அடுத்ததாக இந்தியன் 2, விஷால் 34 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

புதிய படம்

இந்நிலையில், தமிழ் மட்டுமின்றி தெலுங்கில் உருவாகும் பீமா எனும் திரைப்படத்திலும் கதாநாயகியாக கமிட் ஆகியுள்ளார் பிரியா பவானி ஷங்கர்.

இயக்குனர் ஹர்ஷா என்பவர் இயக்க 44 வயதாகும் தெலுங்கு நடிகர் கோபிசந்த் ஹீரோவாக நடிக்கும் பீமா என்ற படத்தில் 33 வயதாகும் பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கிறார் என அறிவித்துள்ளனர். இப்படத்தின் First லுக் போஸ்டர் கூட தற்போது வெளியாகியுள்ளது

Related Post

விஜய் படத்தை இயக்கி மறுத்த பிரதீப் ரங்கநாதன்.. காரணம் என்ன தெரியுமா?

Posted by - June 3, 2023 0
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்தவர் தளபதி விஜய். தற்போது இவர் லியோ படத்தில் நடித்து வருகிறார். மேலும் இப்படம் குறித்து வரும் அப்டேட்களை நமது…

டிஜிட்டலில் மீண்டும் வெளியான அஜித்தின் ’வாலி’

Posted by - February 28, 2024 0
சென்னை: பழைய படங்களை டிஜிட்டலில் மாற்றி மீண்டும் வெளியிடும் போக்கு இப்போது அதிகரித்து வருகிறது. வாரணம் ஆயிரம், விஜய்யின் கில்லி, அஜித்தின் பில்லா, விஜய் சேதுபதியின் 96 உட்பட…

ஜிகர்தண்டா டபுள் X பற்றி ஹாலிவுட் பிரபலம் Clint Eastwood போட்ட பதிவு- வைரலாகும் டுவிட்

Posted by - December 14, 2023 0
ஜிகர்தண்டா டபுள் X தமிழ் சினிமாவில் 2014ம் ஆண்டு வெளியான ஜிகர்தண்டா படத்தின் மையக் கருவை மட்டும் வைத்துக்கொண்டு வேறு ஒரு கதையுடன் டபுள் எக்ஸ் திரைப்படத்தை…

தனுஷின் கேப்டன் மில்லர் படப்பிடிப்புக்கு மீண்டும் எதிர்ப்பு

Posted by - May 22, 2023 0
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் தற்போது ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இதில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *