14 நாட்களில் தாய் கிழவி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?

144 0

தாய் கிழவி

கடந்த பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி வெளிவந்த தாய் கிழவி படம் திரையரங்குகளில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவான இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரிக்க, ராதிகா சரத்குமார் நடித்திருந்தார். இவருடன் இணைந்து முனீஸ்காந்த், சிங்கம்புலி, அருள்தாஸ், ரேச்சல் ரெபேக்கா, பால சரவணன், முத்துக்குமார் என பலரும் நடித்திருந்தனர்.

வசூல்

 

இப்படத்தின் வெற்றியை சமீபத்தில் படக்குழுவினர் அனைவரும் இணைந்து கொண்டாடினார்கள். இந்த நிலையில், தாய் கிழவி படம் 14 நாட்களில் உலக அளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி, இப்படம் உலக அளவில் இதுவரை ரூ. 60 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களிலும் இப்படத்தின் வசூல் வேட்டை தொடரும் என திரை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

 

 

Related Post

ராகவா லாரன்ஸின் ருத்ரன் முதல் நாளில் எவ்வளவு வசூல் தெரியுமா?- இத்தனை கோடியா?

Posted by - April 15, 2023 0
ருத்ரன் திரைப்படம் ராகவா லாரன்ஸ் நடிப்பில் சில வருடங்களுக்கு பிறகு வெளிவந்துள்ள படம் தான் ருத்ரன். திருமாறன் கதையில் கதிரேசன் இயக்கத்தில் வெளிவந்துள்ள இப்படத்தில் லாரன்ஸுடன் முதன்முறையாக…

ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் இணைந்த Kgf பட நடிகை.. வெறித்தனமான அப்டேட் இதோ

Posted by - December 28, 2024 0
ஜெயிலர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கேரியரில் அதிக வசூல் செய்த திரைப்படமாக ஜெயிலர் வலம் வருகிறது. கடந்த 2023ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்தார். சன்…

லியோவில் விஜய்யுடன் மோத போகும் மற்றும் ஒரு நடிகர்..லோகேஷ் செய்யப்போகும் தரமான செய்கை!!

Posted by - April 5, 2023 0
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்தில் நடிகர் விஜய் சேதுபதி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.   மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம்…

கில்லி vs படையப்பா.. அதிக வசூல் செய்த படம் எது?

Posted by - December 15, 2025 0
ரீ ரிலீஸ் படங்களுக்கு தற்போது ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. கடந்த ஆண்டு ரீ ரிலீஸ் ஆன தளபதி விஜய்யின் கில்லி திரைப்படம் மாபெரும்…

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் இந்த வாரம் பிஸ்தா!

Posted by - December 17, 2022 0
கும்பகோணத்தில் உள்ள கிராமப்புற சூழலை அடிப்படையாகக் கொண்ட இத்திரைப்படம் ஃபன் மற்றும் நகைச்சுவையாக இருக்கும். உலக தொலைக்காட்சியில் முதல் முறையாக ஃபன் கலந்த நகைச்சுவை திரைப்படமான பிஸ்தா…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *