2 கோடி கொடுத்ததும் அந்த மாதிரி நடிக்க மறுத்த சாய் பல்லவி!! என்ன காரணம் தெரியுமா?

212 0

சாய் பல்லவி

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்துகொண்டு இருக்கிறார் நடிகை சாய் பல்லவி. பெரும்பாலும் இவர் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சாய் பல்லவி குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், பிரபல அழகுசாதன கிரீம் தயாரிப்பு நிறுவனம், அவர்களது நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிக்குமாறு அணுகியுள்ளனர்.

காரணம் தெரியுமா?

அந்த விளம்பரத்தில் நடிக்க சாய் பல்லவிக்கு 2 கோடி வரை சம்பளம் கொடுப்பதாகவும் கூறியுள்ளனர். ஆனால் நீங்கள் எவ்ளோ பணம் கொடுத்தாலும் அந்த மாதிரி நடிக்க மாட்டேன் என்று சாய் பல்லவி கூறியிருக்கிறார்.

அழகு சாதன பொருட்களால் ஏற்படும் பக்கவிளைவுகள் அறிந்த சாய் பல்லவி அது சார்ந்த விளம்பரங்களில் நடிக்க மறுப்பு தெரிவிப்பதாக சொல்லப்படுகிறது.

Related Post

தளபதியுடன் மோத போகும் சின்ன தளபதி..

Posted by - August 3, 2024 0
விஷால் கோர்ட், கேஸ், பஞ்சாயத்து என கடும் பிஸியாக சுற்றிக் கொண்டிருக்கிறார். லைக்கா  மற்றும் விஷாலுக்கு இடையிலான பஞ்சாயத்து கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. பகலும் இரவுமாக இந்த…

குமரவடிவேல் நடராஜன்: இட்ஸ் மீ !! வைகைபுயல் வடிவேலுவின் வரலாற்றை பார்க்கலாமா ??

Posted by - September 12, 2023 0
குமரவடிவேல் நடராஜன் வைகைபுயலாக நமக்கு தெரிந்த வடிவேலுவின் முழு பெயர் குமரவடிவேல் நடராஜன். இவர் மதுரையை பூர்வீகமாக கொண்டவர். தந்தை கண்ணாடி தொழில் செய்பவர். சிறு வயதிலிருந்து…

கடும் நஷ்டத்தை சந்தித்துள்ள ஜெயம் ரவியின் அகிலன் திரைப்படம்

Posted by - March 16, 2023 0
அகிலன் ஜெயம் ரவியின் அகிலன் திரைப்படம் மார்ச் 10ம் தேதி வெளியாகி இருந்தது. கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி-ப்ரியா பவானி ஷங்கர் முதன்முறையாக ஜோடி சேர்ந்து…

இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பில் ஸ்டார் கவின்… படத்தில் பெரிய காஸ்டிங் குழு இணைவதாக தகவல்..!

Posted by - May 18, 2024 0
இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும்  ‘மாஸ்க்’ திரைப்படம் பூஜையுடன் இன்று துவங்கியது. இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும்  ‘மாஸ்க்’ திரைப்படம் பூஜையுடன் இன்று துவங்கியது.…

கைதி 2 : வில்லனாக தமிழ் சினிமாவின் முக்கிய ஹீரோ ! எதிர்பார்க்காத கூட்டணி.

Posted by - November 23, 2022 0
லோகேஷ் கனகராஜ் சினிமாவில் குறுகிய காலத்திலே டாப் இயக்குநராக மாறியிருப்பவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் வரலாறு காணாத வசூல் சாதனையை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *