3 நாட்களில் வணங்கான் படம் செய்துள்ள வசூல்..

245 0

வணங்கான்

தமிழ் சினிமாவில் யதார்த்த கதைக்களத்தை வைத்து சிறப்பான தரமான திரைப்படங்களை கொடுக்கும் இயக்குநர்களில் முக்கியமானவர் பாலா. பிதாமகன், நான் கடவுள், நந்தா, பரதேசி என பல தரமான படங்களை நமக்கு கொடுத்துள்ளார்.இவருடைய இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் வணங்கான். தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவான இப்படத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடித்திருந்தார். முதலில் இப்படத்தில் சூர்யா கதாநாயகனாக நடித்து வந்த நிலையில், சில காரணங்களால் அவர் வெளியேறினார். பின் அவருக்கு பதிலாக அருண் விஜய் கமிட்டானார்.முதல் நாள் இப்படத்தின் முதல் காட்சி ரத்து செய்யப்பட்ட நிலையில், ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். அதன்பின் அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்து வெளிவந்து வணங்கான் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

வசூல்

இந்த நிலையில், மூன்று நாட்களை கடந்துள்ள இப்படம் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வணங்கான் படம் மூன்று நாட்களில் உலகளவில் ரூ. 4.5 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் எப்படி இருக்கப்போகிறது என்பது பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Post

ஷங்கருக்காக இணைந்த லோகேஷ் கனகராஜ், மணி ரத்னம், முருகதாஸ், கவுதம் மேனன்.. வெளிவந்த புகைப்படம்

Posted by - August 4, 2023 0
ஷங்கர் தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என ரசிகர்களால் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடப்படுபவர் ஷங்கர். இவர் இயக்கத்தில் தற்போது இந்தியன் 2 மற்றும் கேம் ஜெஞ்சர்…

எல்லா ஏரியாவிலும் நாங்க கிங், மொத்தமாக மாஸ் வசூல் வேட்டை செய்த விஜய்யின் வாரிசு- முழு வசூல்

Posted by - January 19, 2023 0
வாரிசு விஜய் படத்தில் எப்போதுமே குடும்பம், சென்டிமென்ட், காதல், கலாட்டா என எல்லாமே அப்படி இருக்கும். இந்த முறை விஜய் குடும்பங்களை திரையரங்கிற்கு வந்து பார்க்க வைக்கும்…

விடாமுயற்சி: அஜித் குமாருடன் பிரச்சனை? படத்திலிருந்து விலகுகிறதா லைகா புரொடக்ஷன்ஸ்!

Posted by - August 24, 2023 0
துணிவு வெற்றிக்குப் பிறகு அஜித்குமாரின் அடுத்த படத்தை லைகா நிறுவன தயாரிப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. ஆனால் அஜித் மற்றும் தயாரிப்பு தரப்பிற்கு திரைக்கதை…

விஜய்யின் 3 மணிநேர ஆக்சன் ட்ரீட்.. வெளிவந்த கோட் முதல் விமர்சனம்

Posted by - September 2, 2024 0
விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் கோட் படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் தயாரித்துள்ள இப்படம் வரும் ஐந்தாம் தேதி திரைக்கு வருகிறது. இதனால் இப்போது ஒட்டு மொத்த மீடியாவும் பரபரப்பாக இருக்கிறது.…

நடிகர் சூரி நடித்துள்ள விடுதலை படம் எப்படி உள்ளது?

Posted by - March 31, 2023 0
விடுதலை வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி முதன்முநையாக நாயகனாக நடித்துள்ள திரைப்படம் விடுதலை. சூரி இதில் போலீஸ் வேடத்தில் பல அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் நடித்து அசத்தியுள்ளார். படத்திற்காக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *