42 நாட்கள் பிக்பாஸ் 7 வீட்டில் இருந்த ஐஷு வாங்கிய மொத்த சம்பளம்- எவ்வளவு தெரியுமா?

278 0

பிக்பாஸ் 7

தமிழ் சின்னத்திரையில் அதிக பட்ஜெட்டில் படு பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் 7. கமல்ஹாசன் தொகுத்து வழங்குவது இந்நிகழ்ச்சிக்கு தனி சிறப்பு உள்ளது.

நிகழ்ச்சி குறித்து வரும் 2 நாட்களில் கமல்ஹாசன் பேசினாலும் மக்களுக்கு உதவும் வகையில் சில முக்கிய புத்தகங்கள் பற்றி சொல்வது, சமூக கருத்து சொல்வது என அந்த பெரிய மேடையை பயன்படுத்தி வருகிறார்.42 நாட்கள் பிக்பாஸ் 7 வீட்டில் இருந்த ஐஷு வாங்கிய மொத்த சம்பளம்18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் நிறைய பேர் வெளியேறிவிட்டார்கள், வைல்ட் கார்ட்டு என்ட்ரியாக சிலர் வந்துள்ளனர்.

ஐஷு சம்பளம்

இந்த பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் மக்களால் அதிகம் வெறுக்கப்பட்ட ஒரு நபர் ஐஷு, இவர் நிகழ்ச்சியில் செய்த விஷயங்கள் அவரது பெற்றோர்களாலே ஏற்றுக்கொள்ள முடியவில்லை, மக்களின் கோபத்திற்கு ஆளாகினார்.

இந்த நிலையில் பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஐஷுவின் சம்பள விவரம் வெளியாகியுள்ளது. 42 நாட்கள் பிக்பாஸ் 7 வீட்டில் இருந்த ஐஷு மொத்தமாக ரூ. 6 லட்சத்து 30 ஆயிரம் வரை சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

Related Post

தொப்பையை குறைக்க உதவும் வக்ராசனம்

Posted by - February 24, 2023 0
‘வக்ரா’ என்றால் முறுக்குதல். ஆசனத்தின் உச்சநிலையில் உடலை முறுக்கிய நிலைக்குக் கொண்டுவருவது. செய்முறை : விரிப்பில் கால்களை நீட்டி அமர்ந்துக் கொள்ளவும். நேராக நிமிர்ந்து வலது காலை…

Bigg Boss Tamil 9 Title Winner | பிக்பாஸில் கடைசி நேர ட்விஸ்ட்..

Posted by - January 18, 2026 0
Bigg Boss Tamil 9 Title Winner | பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசன் இன்றுடன் நிறைவடைகிறது. இதற்கிடையே, யார் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டது என்பது தொடர்பான…

விஜய் டிவியில் அடுத்தடுத்து முடியப்போகும் 4 சூப்பர் நிகழ்ச்சிகள்- ரசிகர்கள் ஷாக்

Posted by - May 31, 2023 0
விஜய் டிவி தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் வகையில் விஜய் டிவியில் ஏராளமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறது. அந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிக்காட்ட ரசிகர்களும் ஆசைப்படுவார்கள்.…

அஜித் ரசிகர்கள் அதிர்ச்சி!வைரலாகும் CAMPA விளம்பரம் .

Posted by - January 17, 2026 0
உலகம் முழுவதும் ரசிகர்களை கவர்ந்துள்ள அஜித், தற்போது CAMPA எனர்ஜி டிரிங்க் விளம்பரத்தில் நடித்திருப்பது வைரலாகி வருகிறது! 😲அஜித் ஏன் தனது படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளில் வராமல்,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *