5 நாட்களில் மதராஸி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

89 0

மதராஸி

சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செல்வில் உருவாகி கடந்த வாரம் திரைக்கு வந்த படம் மதராஸி.

இப்படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்க அனிருத் இசையமைத்திருந்தார். ருக்மிணி வசந்த், வித்யுத் ஜாம்வால், ஷபீர், பிஜு மேனன் மற்றும் விக்ராந்த் என பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர்.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த மதராஸி திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.ஐந்து நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் மதராஸி திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி, இப்படம் உலகளவில் ரூ. 76+ கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படம் இன்னும் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Post

பிரபல நடிகரின் மகனை காதலிக்கிறாரா ஜுலி?- புகைப்படத்தால் சர்ச்சை.

Posted by - November 29, 2022 0
பிக்பாஸ் ஜுலி மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வித்தியாசமான கோஷங்களை போட்டு அனைவரையும் தன்பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் ஜுலி. அந்த போராட்டம் அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்…

வசூலில் பட்டையை கிளப்பும் ரன்பீர் கபூரின் அனிமல் திரைப்படம்!! இதுவரை இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா?

Posted by - December 7, 2023 0
அனிமல் பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தான் ரன்பீர் கபூர். இவர் நடிப்பில் உருவான அனிமல் திரைப்படம் கடந்த டிசம்பர் 1-ம் தேதி ஹிந்தி…

சூப்பர்ஹிட்டான மாவீரன்.. இதுவரை செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா

Posted by - July 31, 2023 0
மாவீரன் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் கடந்த 14ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் மாவீரன். இப்படத்தை மடோன் அஸ்வின் இயக்கியிருந்தார். இவர் இயக்கத்தில்…

பாடலுக்கு மட்டும் இத்தனை கோடியா.. அதிரவைக்கும் ஷங்கரின் தெலுங்கு பட அப்டேட்

Posted by - August 7, 2023 0
நடிகர் ஷங்கர் பிரம்மாண்ட இயக்குனர் என பெயர் பெற்றவர். அந்த அளவுக்கு படத்தின் காட்சிகளுக்காக தாராளமாக செலவு செய்து எடுப்பவர் அவர். தற்போது ஷங்கர் தெலுங்கில் ராம்…

ரஜினியை காலி செய்ய போராடும் விஜய்யின் கூலிப்படை.. பாதிக்கப்பட்ட ரஜினியின் குடும்பம்

Posted by - January 8, 2024 0
முன்னணி நடிகர்களின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்தி மோதிக்கொள்வது முகம்சுளிக்க வைக்கிறது. இதை அந்த முன்னணி நட்சத்திரங்களும் கண்டிப்பதில்லை. ஒரு நடிகரை பற்றி சிறு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *