ரீ-ரிலீஸ் ஆகும் ஜீவாவின் ‘கோ’ படம்
ஜீவாவின் நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த படமான ‘கோ’ படம் திரையரங்குகளில் மீண்டும் திரையிடப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஜீவாவின் அசத்தலான நடிப்பில் உருவான திரைப்படம் கோ . கடந்த 2011 ஆம் ஆண்டும்…
Read More