பாசிட்டிவ் மோடில் பங்குச் சந்தை..
இந்திய பங்குச் சந்தை இன்று உயர்வுடன் தொடங்கியுள்ளது. குறிப்பாக சென்செக்ஸ், நிஃப்டி குறியீடுகள் தலா 1% மேல் உயர்வுடன் இருப்பதால் முதலீட்டாளர்கள் காலையிலேயே உற்சாக மனநிலையில் இருக்கின்றனர். இந்திய பங்குச் சந்தை வரையறைகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50, ஆகஸ்ட் 16…
Read More