பாஜகவின் ஆசைக்கு ஆப்பு வைத்த தவெக.!
TVK Alliance : பாஜக, அஇஅதிமுக, சசிகலா, ராமதாஸ் வர்களை தமிழக வெற்றிக்கழகத்துடன் தொடர்புபடுத்தி கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுவதாகக் கூறப்படும் தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என தவெக தெரிவித்துள்ளது. நெருங்கும் தேர்தல்- கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரம் தமிழக சட்டமன்ற தேர்தல்…
Read More