தமிழகத்தில் என்டிஏ ஆட்சி: மேட்ரிஸ் – ஐஏஎன்எஸ் கருத்துக் கணிப்பில் தகவல்
தமிழக அரசியல் களம் குறித்து கருத்துக் கணிப்பு வெளியிட்டுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் திமுக கூட்டணியை பின்னுக்குத் தள்ளி, தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) ஆட்சியைக் கைப்பற்ற வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தமுள்ள 234 இடங்களில் என்டிஏ 114-127…
Read More