அதிகம் ட்ரோல் செய்யப்படும் தக் லைப்.. ஆனாலும் மணிரத்னம் உடன் இணைய காத்திருக்கும் முன்னணி ஹீரோ

93 0

இயக்குனர் மணிரத்னம் மற்றும் கமலஹாசன் கூட்டணியில் சமீபத்தில் ரிலீஸ் ஆன தக் லைப் படம் அதிகம் விமர்சனங்க தற்போது சந்தித்து வருகிறது.

கடும் ட்ரோல்கள் காரணமாக வசூலும் எதிர்பார்த்த அளவு படத்திற்கு வரவில்லை. இந்நிலையில் ஹிந்தி நடிகர் அமீர் கான் மணிரத்னம் பற்றி ஒரு பேட்டியில் பேசி இருக்கிறார்.

இணைந்து பணியாற்றுவேன்

“நானும் மணிரத்னமும் பல முறை சந்தித்து இருக்கிறோம். ஒரு படத்திற்காக கூட்டணி சேர இருந்தோம், ஆனால் சில காரணங்களால் அந்த படம் டிராப் ஆனது.”

“நான் அவரது படங்களில் மிகப்பெரிய ரசிகன். நிச்சயம் அவருடன் ஒருநாள் இணைந்து பணியாற்றுவேன் என நம்பிக்கை இருக்கிறது” என அமீர் கான் கூறி இருக்கிறார்.

Related Post

ஜெயிலர் பட வில்லன் விநாயகன் இத்தனை தமிழ் படங்களில் நடித்துள்ளாரா?- கவனித்துள்ளீர்களா?

Posted by - August 17, 2023 0
ஜெயிலர் தமிழ் சினிமாவில் பட்டய கிளப்பி வரும் படம் ஜெயிலர். ரஜினி அண்ணாத்த படம் கொஞ்சம் டல் அடித்தாலும் அதன்பிறகு வந்துள்ள ஜெயிலர் நாளுக்கு நாள் வசூலில்…

சைலென்ட்டாக சாதித்த லோ பட்ஜெட் படங்கள்.. இன்றளவும் கெத்து காட்டும் தினேஷ்

Posted by - October 26, 2024 0
முன்பு போல இல்லாமல் தற்போதெல்லாம் ரசிகர் மனநிலை மாறிவிட்டது.  முன்பெல்லாம் பெரிய நடிகர்களின் படத்தை மட்டுமே தியேட்டர் சென்று பார்ப்பார்கள்.  சின்ன பட்ஜெட் படங்கள், நல்ல படங்களாகவே…

‘3 நாட்களை குறித்து வைக்கவும்’.. தளபதி 67 குறித்த அதிரடி அப்டேட் சொன்ன லோகேஷ் கனகராஜ்!

Posted by - January 25, 2023 0
Thalapathy 67 : கோவை விமான நிலையம் அருகே அமைந்துள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் நடந்த மைக்கேல் விளம்பர நிகழ்ச்சியில் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகர்…

SSMB28 Title Release! வெளியிடும் Super Fans! மகேஷ் பாபு கொடுத்த Surprise!

Posted by - May 27, 2023 0
தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தனது 28வது படத்தில் நடித்து வருகிறார். SSMB 28 என்ற டைட்டிலில் உருவாகி வரும் இந்தப் படத்தை திரிவிக்ரம்…

முதல் மரியாதை பட நடிகை ஞாபகம் இருக்கா.. இப்போ இப்படி இருக்காங்க தெரியுமா?

Posted by - May 28, 2024 0
ரஞ்சினி பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த முதல் மரியாதை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ரஞ்சினி. இவரது உண்மையான பெயர் ஷாஷா செல்வராஜ். இவர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *