எதிர்நீச்சல் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பிரபலம், அவரால் ஏற்படும் பரபரப்பு… எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ

212 0

எதிர்நீச்சல் தொடர்கிறது

சன் தொலைக்காட்சியில் பரபரப்பின் உச்சமாக எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ஓடிக் கொண்டிருக்கிறது.

குணசேகரன், ஈஸ்வரியை தாக்கிய விவகாரம் தான் இப்போது கதையின் ஹைலைட்டான கதையாக ஓடுகிறது. ஜனனி இந்த வழக்கில் கைதாகி பின் வெளியே வந்தார். வந்தவர் குணசேகரனுடன் போட்போட செம பிளானுடன் இறங்கிவிட்டார்.கதையில் அடுத்து என்ன அடுத்து என்ன என்ற பரபரப்பிலேயே மக்களை புலம்ப வைக்கிறார் இயக்குனர்.

புரொமோ

இன்றைய எபிசோடிற்கான புரொமோவில் ஒரு பரபரப்பான விஷயம் நடந்துள்ளது.

அதாவது வீட்டிற்கு வந்த ஞானத்திடம் பாசமாக பேசுகிறார் குணசேகரன். பின் ஈஸ்வரி வழக்கில் புதிய அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார், அவர் வீட்டிற்கு வந்ததுமே தான் யார் என கூறி திகில் காட்டுகிறார்.

 

 

ஜனனியிடம் ஜீவானந்தம் குறித்து கேட்டு குழப்புகிறார். இதோ புரொமோ, யார் அந்த அதிகாரி பாருங்க ,

 

Related Post

தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் 2023 …..

Posted by - March 27, 2023 0
  மேஷ ராசி சனி 11ல் இருக்கிறது,சுக்கிரன் 2ல் இருக்கிறது,குரு 1ம் வீட்டிற்கு வருவதால் தொழிலில் ஆதரவு இருக்கும். சூரியன் உச்சம் பெறுவதால்.அதிகார உயர்வு எல்லாமே சாதகமாக…

நீங்க சமைக்கும்போது கிரேவி நல்ல கெட்டியா, சுவையா, மனமா வரணுமா? அப்ப ‘இந்த’ டிப்ஸை பாலோ பண்ணுங்க!

Posted by - September 2, 2023 0
கறிகள் மற்றும் குழம்புகள் இந்திய உணவு வகைகளில் பிரிக்க முடியாத பகுதியாகும். எனவே கெட்டியான, ருசியான கறி இல்லாமல் எந்த உணவும் முழுமையடையாது. வீட்டில் உள்ள பெண்,…

சன் தொலைக்காட்சியின் கயல் சீரியல் நடிகர், நடிகைகளின் சம்பள விவரம்- அதிகம் வாங்குவதே இவரா?

Posted by - July 17, 2023 0
கயல் சீரியல் சன் தொலைக்காட்சியில் 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட தொடர் கயல். சைத்ரா ரெட்டி மற்றும் சஞ்சீவ் இருவரும் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள…

லியோ முழு படத்தையும் பார்த்த விஜய்.. என்ன கூறினார் தெரியுமா

Posted by - September 16, 2023 0
லியோ விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் லியோ படம் தற்போது ரிலீஸுக்கு தயாராகி இருக்கிறது. அக்டோபர் 19ம் தேதி லியோ ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு…

ராஷ்மிகா மந்தனாவின் கடின உழைப்பை நான் குறை கூறவில்லை.. ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கம்

Posted by - May 18, 2023 0
அட்டக்கத்தி, ரம்மி, பண்னையாரும் பத்மினியும், திருடன் போலீஸ், காக்கா முட்டை, டிரைவர் ஜமுனா, ரன் பேபி ரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஐஸ்வர்யா…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *