சூர்யா – ஜோதிகா காதல் கல்யாணத்துக்கு காரணமே இந்த நடிகைதான்..

39 0

சூர்யா

மிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் அடுத்ததாக கருப்பு திரைப்படம் வெளிவரவுள்ளது. வருகிற ஏப்ரல் மாதம் இப்படம் வெளியாக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.இதை தொடர்ந்து சூர்யா 46 மற்றும் 47 ஆகிய திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார் நடிகர் சூர்யா. இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சூர்யா – ஜோதிகா திருமணம்

சூர்யா – ஜோதிகா காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் என்பதை நாம் அறிவோம். ஆனால், அவர்கள் காதல் கல்யாணத்திற்கு யார் முக்கிய காரணம் என்பதை, சூர்யாவின் தந்தையும், மூத்த நடிகருமான சிவகுமார் சமீபத்திய பேட்டி ஒன்றில் ஓபனாக பேசியுள்ளார்.அவர் கூறியதாவது, “சூர்யா – ஜோதிகா காதல் கல்யாணத்துக்கு முக்கிய காரணமே ராதிகாதான். உயிரிலே கலந்தது படப்பிடிப்பில் தனியா இருந்த சூர்யாகிட்ட, ஜோதிகாகிட்ட போய் பேசுன்னு தூண்டிவிட்டது அவங்கதான். நான் என்னோட சினிமா வாழ்க்கையில் 150 கதாநாயகிகளை லவ் பண்ற மாதிரி நடித்திருக்கேன். அப்படி இருக்கும்போது, என் மகனோட காதலுக்கு என்னால் எப்படி வேண்டாம்னு சொல்ல முடியும்” என கூறியுள்ளார்.

Related Post

ஆஸ்கருக்கு செல்லும் விக்ரமின் தங்கலான் படம்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

Posted by - May 6, 2023 0
தங்கலான் விக்ரம் தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் தங்கலான். இப்படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். இப்படத்திற்காகவே வித்தியாசமான கெட்டப்பில்…

காதல் மன்னன் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவு……

Posted by - March 7, 2023 0
ஆக்‌ஷன், நகைச்சுவை, காதல் என அனைத்து ஏரியாவிலும் நன்றாக ஸ்கோர் செய்தார் அஜித். அஜித்தின் காதல் மன்னன் திரைப்படம் வெளியாகி இன்றோடு 25 ஆண்டுகள் ஆகியிருக்கிறது. 1993-ல்…

அன்பா கொடுத்த பட்டத்தை நீ ஏன் பிச்சையெடுக்குற?..விஜய்யை தாக்கி பேசிய திரைப்பட தயாரிப்பாளர்

Posted by - August 5, 2023 0
கடந்த ஜனவரி மாதம் வாரிசு படத்தின் இசைவெளியீட்டு விழாவில் சரத்குமார், “விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார்” என்று கூறினார். அப்போதில் இருந்து ரஜினியின் சூப்பர் ஸ்டார்…

லியோ படத்தின் பிசினஸ் மட்டும் இத்தனை கோடியா?. இது தான் தமிழ் சினிமா வரலாற்றில் முதல்முறை

Posted by - July 25, 2023 0
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். தற்போது இவர் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள லியோ படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் நடந்து…

🎉 43வது பிறந்தநாள்: நடிகர் சிம்புவின் சொத்து மதிப்பு எவ்வளவு?

Posted by - February 3, 2026 0
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, இன்று முன்னணி நடிகராக உயர்ந்தவர் நடிகர் சிலம்பரசன் டி.ஆர் (சிம்பு). நடிகர், இயக்குநர், பின்னணி பாடகர், இசையமைப்பாளர் என பன்முக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *