Adjustment பண்ண ஓகேவானு கேட்டாங்க- பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ஷாக்கிங் தகவல்

269 0

பாரதி கண்ணம்மா

விஜய் தொலைக்காட்சியில் பாரதி கண்ணம்மா 2வது தொடர் வெற்றிகரமாக தொடங்கி ஓடிக் கொண்டிருக்கிறது. பாரதி-கண்ணம்மா இருவரும் எப்படி, அவர்களின் குணம் என்ன என சில வாரங்களில் நன்கு புரிய வைத்துவிட்டார்கள்.

இனி கதைக்குள் தொடர் சென்றுவிடும் என தெரிகிறது.

தற்போது பாரதி மற்றும் கண்ணம்மா பள்ளி விஷயத்திற்காக சென்னை சென்றுள்ளனர், அங்கு சில எதிர்ப்பாரா விஷயங்களையும் அவர்கள் சந்திக்கிறார்கள்.

நடிகை ஓபன் டாக்

பாரதி கண்ணம்மா 2 சீரியலில் மது என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை ரேஷ்மா ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.

அதில் அவர், சின்னத்திரையில் சிறிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு கூட அட்ஜ்ஸ்ட்மென்ட் செய்ய உங்களுக்கு சம்மதம் இருந்தால் இந்த கதாபாத்திரம் எளிதாக கிடைக்கும் என்று கூறினார்கள்.பல பேர் இதைத்தான் என்று நான் அட போங்கடா உங்களுக்கு வேற வேலையே இல்லையா என்று வந்து விட்டேன் என ஷாக்கிங் தகவல் கூறியுள்ளார்.

Related Post

இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ‘எதிர்நீச்சல்’ சீரியல் நடிகைகள்.!

Posted by - May 30, 2024 0
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியல் முடிவுக்கு வருவதை அந்த சீரியலில் நடித்து வரும் நடிகைகள் இருவர் உறுதி செய்து இருக்கின்றனர். 2022 பிப்ரவரி மாதம்…

தமிழகமெங்கும் விஜய் டிவி பிரபலங்கள் கலந்துகொள்ளும் நவராத்திரி கொண்டாட்டம் !!

Posted by - October 17, 2023 0
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான ஸ்டார் விஜய் தொலைக்காட்சி தமிழகமெங்கும் ஏழு நகரங்களில் மக்களுடன் இணைந்து நவராத்திரி கொண்டாட்ட விழாவை நடத்துகிறது. தமிழகத்தில் காஞ்சிபுரம், சென்னை, ஈரோடு, திருச்சி,…

காசு கொடுத்தா என்ன வேணும்னாலும் செய்வீங்களா..? அனிதா சம்பத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

Posted by - March 12, 2024 0
உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்த அனிதா சம்பத் தற்போது அதே மக்களால் வறுத்தெடுக்கப்பட்டு வருகிறார். பிரபல…

எதிர்காலத்தில் ஆண்களே இல்லாமல் போகலாம்.. Y குரோமோசோம் அழிந்து வருவதாக அதிர்ச்சி தரும் ஆய்வு வெளியீடு

Posted by - December 9, 2022 0
மனிதர்கள் மற்றும் பல பாலூட்டிகளில் பெண்களுக்கு இரண்டு X குரோமோசோம்கள் (XX) உள்ளன. ஆண்களுக்கு ஒரு X மற்றும் மற்றொரு சிறிய குரோமோசோம் Y (XY) உள்ளன.…

விஜய் தொலைக்காட்சியில் புதியதாக எண்ட்ரீ கொடுக்கும் அனிதா சம்பத்- எந்த சீரியல்?

Posted by - April 6, 2023 0
அனிதா சம்பத் சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி தமிழக மக்களால் கொண்டாடப்பட்டவர் அனிதா சம்பத். தமிழ் உச்சரித்து, கலையான லுக் என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இவர் விஜய்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *