பாக்கியலட்சுமி சீரியல் முடிவுக்கு வரப்போகிறதா?- ஒரே ஒரு புகைப்படத்தால் ரசிகர்கள் ஷாக்

208 0

பெங்காலியில் செம ஹிட் தொடரான ஸ்ரீமோயி என்ற சீரியலின் ரீமேக்காக விஜய் டிவி ஒளிபரப்பாகி வருகிறது பாக்கியலட்சுமி. சுசித்ரா மற்றும் சதீஷ் இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கும் தொடரில் இப்போது அனைவருமே பிரபலம் ஆகிவிட்டனர்.22-04-2023 Baakiyalakshmi-Vijay tv Serial - TamilTvSerial.net

இதில் நடிக்கும் பிரபலங்கள் அனைவருக்குமே தனி ரசிகர்கள் கூட்டம் உருவாகி விட்டது.

அடுத்து கதைக்களத்தில் என்ன நடக்கப்போகிறது என ரசிகர்கள் ஆவலாக பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

திடீரென வந்த போட்டோ

இந்த நிலையில் தான் சமூக வலைதளங்களில் பாக்கியலட்சுமி தொடர் குறித்து ஒரு புகைப்படம் வலம் வருகிறது. அது என்னவென்றால் பாக்யா மற்றும் கோபி ஒன்றாக நிற்க சுபம் போடப்பட்ட ஒரு போட்டோ வலம் வருகிறது.baakiyalakshmi serial new promos in court gone viral

அதைப்பார்த்த ரசிகர்கள் ஏன் முடிக்கிறீர்கள் என கேட்டாலும் ஒருசில ரசிகர்கள் நல்ல முடிவு என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

ஆனால் இந்த புகைப்படம் போல் நிஜமாகவே தொடரை முடிக்கப்போகிறார்களா அல்லது தொடர்ந்து ஓடுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Post

கலர்ஸ் தமிழ் சீரியல்களில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்!

Posted by - December 13, 2022 0
பொழுதுபோக்கு தொலைக்காட்சியான கலர்ஸ் தமிழ், பல தொடர்களை ஒளிபரப்பி வருகிறது. கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் சீரியல்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. பொழுதுபோக்கை மையமாக வைத்து பல டிவி…

தேங்காய் பாறை மீனின் அற்புதம்.. பெண்களுக்கு வரப்பிரசாதம்.. பாறை மீன் வாங்கினால் இப்படி செய்யுங்க

Posted by - August 30, 2023 0
சென்னை: பாறை மீன்கள் என்றாலே ருசியானவை என்றாலும், தேங்காய்ப்பாறை மீனை பலரும் வாங்க என்ன காரணம் தெரியுமா? தேங்காய் பாறை மீனிலுள்ள நன்மைகள் என்னென்ன? பாறை மீன்கள்…

டீயுடன் சாப்பிட சூப்பரான பன்னீர் – ஆலு ஸ்டஃப்டு போண்டா

Posted by - March 2, 2023 0
இந்த ஸ்நாக்ஸ் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். 15 நிமிடத்தில் இந்த ரெசிபியை செய்து விடலாம். தேவையான பொருட்கள் : கடலை மாவு – 150 கிராம், அரிசி…

அடுத்த வாரத்திலேயே முக்கியமான சீரியலை முடிவுக்கு கொண்டு வரும் சன் டிவி.. 1100 எபிசோடுக்கு மேல் ஓடிய சீரியல்

Posted by - October 23, 2024 0
சன் டிவியில் சில சீரியல்கள் கிளைமேக்ஸ் கிட்ட நெருங்கிக் கொண்டே வருகிறது. அதனால் அந்த சீரியல்களை எல்லாம் கூடிய சீக்கிரத்தில் முடித்துவிட்டு வரிசையில் காத்துக் கொண்டிருக்கும் புத்தம்…

காந்தாரா படத்தை வைத்து ஓட்டியதால் விலகும் சீரியல் பிரபலம்.. விஜய் டிவி டிஆர்பி-க்கு வைத்த பெரிய ஆப்பு

Posted by - February 16, 2023 0
டிஆர்பி-யில் டாப் 10 இடத்தில் இருக்கும் பிரபல சீரியலின் கதாநாயகி அந்த சீரியலில் இருந்து விலகுவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இதைக் கேட்ட ரசிகர்கள் பலரும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *