அஜித் ஒரு Fraud, என்கிட்ட ஆதாரம் இருக்கு.. கொந்தளித்து பேசிய தயாரிப்பாளர்

210 0

அஜித்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். இவரை பற்றி பிரபல தயாரிப்பாளர் சரவணன் மாணிக்கம் என்பவர் கொந்தளித்து பேசியுள்ளார்.

அவர் அளித்த பேட்டி ஒன்றில், நடிகர் அஜித் ஒரு Fraud, என்னிடம் அதற்கான ஆதாரம் இருக்கிறது என கூறியிருந்தார். இதை பார்த்த அஜித்தின் மானேஜர் சுரேஷ் சந்தரா உடனடியாக தயாரிப்பாளர் சரவணன் மாணிக்கத்திடம் பேசியுள்ளார்.அஜித் ஒரு Fraud, என்கிட்ட ஆதாரம் இருக்கு.. கொந்தளித்து பேசிய தயாரிப்பாளர்

ஆதாரத்தை காட்டாத தயாரிப்பாளர்

அந்த ஆதாரத்தை காட்டுமாறு கூறியுள்ளார். ஆனால், அந்த ஆதாரத்தை சுரேஷ் சந்தராவிடம் காட்டவில்லை. அதற்கு பதிலாக அந்த ஆதாரம் என்னிடம் இருக்கிறது என்றும் மட்டும் கூறியுள்ளாராம்.

அப்படி அவரிடம் ஆதாரம் இருந்தால் அவர் நேரடியாக நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டியது தானே என அஜித் ரசிகர்கள் கூறி வருகிறார்.

இப்படியே இந்த சண்டை சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து வருகிறது. தயாரிப்பாளர் சரவணன் மாணிக்கம் எப்போதெல்லாம் Interview கொடுக்கிறாரோ, அப்போதெல்லாம் இந்த பிரச்சனை வந்துகொண்டே தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post

‘சேட்டன் வந்தெல்லே..’ வேட்டையன் படத்தின் ‘மனசிலாயோ’ பாடல் வெளியானது!

Posted by - September 10, 2024 0
‘வேட்டையன்’ படத்தில் ரஜினிகாந்திற்காக அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள முதல் பாடல் ‘மனசிலாயோ’ வெளியானது. ‘வேட்டையன்’ படத்தில் ரஜினிகாந்திற்காக அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள முதல் பாடல் ‘மனசிலாயோ’ வெளியானது.…

மூன்று பாகங்களாக உருவாகும் கங்குவா..? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

Posted by - July 25, 2023 0
இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா தற்போது நடித்து வரும் திரைப்படம் ‘கங்குவா’. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் பாலிவுட்…

வெறித்தனம்…அதிரடியாக இருக்கும் GOAT படத்தின் ட்ரைலர்!! குஷியில் ரசிகர்கள்…!

Posted by - August 17, 2024 0
GOAT தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக இருக்கும் விஜய்க்கு, உலக அளவில் ரசிகர்கள் ஏராளம். தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள கோட் திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம்…

லியோ படப்பிடிப்பில் இணையும் அர்ஜுன்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

Posted by - May 9, 2023 0
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இதில்…

இதனால் தான் தக் லைப் படம் ஓடல.. நடிகர் மன்சூர் அலி கான் சொன்ன காரணம்

Posted by - June 13, 2025 0
கமல், சிம்பு, திரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் சமீபத்தில் ரிலீஸ் ஆகி இருந்த தக் லைப் படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. நெகடிவ் விமர்சனங்கள் மற்றும் ட்ரோல்கள் காரணமாக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *