விஜய் மீது செருப்பு தூக்கி வீசிய நபர்.. செருப்பால் அடிக்கும் அளவிற்கு என்ன பிரச்சனை

225 0

அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய்

நேற்று இரவு விஜயகாந்தின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த நடிகர் விஜய் வந்திருந்தார். இவர் விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பும் போது, கூட்ட நெரிசலில் சிக்கினார்.

அப்போது திடீரென யாரோ ஒருவர் விஜய் மீது செருப்பு தூக்கி அடித்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய் மீது செருப்பு வீச்சு.. விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தியபோது  அதிர்ச்சி சம்பவம்!

செருப்பால் அடித்த நபர்

விஜயகாந்தை பார்த்து கதறி அழுத விஜய்க்கு அங்கிருந்தவர்கள் கொடுத்த மரியாதை இதுதானா என கேட்டு பலரும் கோபத்துடன் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள்.

முதலில் இது எடிட்டிங் என கூறப்பட்ட நிலையில், தற்போது அது எடிட்டிங் இல்லை, உண்மை தான் என கூறி வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

அதே போல் கூட்டத்தில் இருக்கும் சிலர் விஜய்யை பார்த்து போடா வெளிய என்று கூச்சலிட்டனர். இவை தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இப்படி செருப்பை தூக்கி வீசும் அளவிற்கு விஜய் மீது சிலர் அப்படி என்ன வன்மத்தை வைத்துள்ளார்கள் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இன்னும் சிலர் இது தவறான செயல் என்றும் கூறியுள்ளனர்.

Related Post

தமிழ்நாட்டில் மீண்டும் உயரும் மின் கட்டணம்…? ஷாக்கில் பொதுமக்கள்..!

Posted by - June 6, 2023 0
தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டு 9 மாதங்களே ஆகும் நிலையில், மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்த மின் வாரியம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த…

தியேட்டர் ஆபரேட்டரால் ஹிட்டான மெல்லத் திறந்தது கதவு

Posted by - September 13, 2023 0
கதையை முன்னும் பின்னும் மாற்றிப் போடுகையில் எந்தவிதமான விளைவை ஏற்படுத்தும், அது எதனால் ஏற்படுகிறது என்பதை அறிய மெல்லத் திறந்தது கதவு படத்தை இளம் இயக்குநர்களுக்கு ஒரு…

விஜயகாந்த் எப்போது மனம் உடைந்து போனார்? அவரது மகனே சொன்ன தகவல்

Posted by - December 29, 2023 0
மறைந்த கேப்டன் விஜயகாந்த் அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் எப்போது மனம் உடைந்துபோனார் என்பதை அவருடைய மகன் சண்முக பாண்டியன் ஒருமுறை தெரிவித்திருக்கிறார்.  மறைந்த கேப்டன் விஜயகாந்த்…

பொங்கல் பரிசு ரூ.2500 ரொக்க பணத்துடன் வேட்டி, சேலை, கரும்பு வழங்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் – விஜயகாந்த் கோரிக்கை

Posted by - December 26, 2022 0
பரிசுத் தொகுப்புகளில் பல்வேறு குறைகளை கண்டுபிடிப்பதால், தற்போது பணமாக கொடுக்கப்பட்டு உள்ளது – அமைச்சர் எ.வ.வேலு 2023 ஆம் ஆண்டு தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாட அனைத்து அரிசி…

கங்குவா படத்திற்கு தடைவிதிக்க கோரி போடப்பட்ட வழக்கில் புதிய திருப்பம்..!!

Posted by - November 8, 2024 0
நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படம் வெளியிட தடை கோரிய வழக்கில் தற்போது புதிய திருப்பம் வந்துள்ளது. நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படம் வெளியிட தடை கோரி போடப்பட்ட…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *