விஜய்க்கு வில்லனாகணும்.. ?

215 0

விஜய்

திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது Goat திரைப்படம் உருவாகி வருகிறது. வெங்கட் பிரபு இப்படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தை முடித்தபின் தளபதி 69ல் நடிக்கவுள்ளார் விஜய். ஆனால், அதுவே அவருடைய கடைசி படம் என அவரே அறிவித்துவிட்டார். அதன்பின் முழுமையாக அரசியலில் ஈடுபடப்போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தளபதி 69 படத்தின் அறிவிப்பு இதுவரை வெளிவராத நிலையில், அப்படத்தில் வாய்ப்பு கிடைத்தால் விஜய்க்கு வில்லனாக நடிக்காணும் என தனது ஆசையை தெரிவித்துள்ளார் நடிகர் விக்ராந்த்.

விஜய்க்கு வில்லனாகணும்

விஜய்யின் தம்பியும், பிரபல நடிகருமான விக்ராந்த் நடிப்பில் தற்போது வெளிவந்துள்ள திரைப்பாடல் லால் சலாம். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ‘விஜய் அண்ணனுக்கு வில்லனாக நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அது தளபதி 69ல் கிடைத்தாலும் மகிழ்ச்சி தான் என விக்ராந்த் தெரிவித்துள்ளார். Popular producer's next with Vikranth? - Tamil News - IndiaGlitz.com

Related Post

சமூக ஊடகம் சரியாகத்தான் பயன்படுத்துகிறோமா?

Posted by - July 1, 2025 0
ஆக்கபூர்வமாக ஏதாவது ஒரு விஷயத்தைக் கற்றுக்கொள்வதாக இருந்தாலும் சரி, பொழுது போக்க ‘ஸ்க்ரால்’ செய்வதாக இருந்தாலும் சரி, எல்லாமே சமூக ஊடகமயமாக மாறி வருகிறது. செய்திகள், மீம்கள்,…

திருமணமான பெண்களே… உங்கள் ஆதார் கார்டில் அப்பா பெயருக்கு பதில் கணவர் பெயரை மாற்ற வேண்டுமா..? ஈஸியா செய்ய இதோ வழி

Posted by - December 9, 2022 0
முக்கியமாக திருமணம் ஆன பெண்கள் தங்கள் ஆதார் தகவல்களை, தங்கள் தந்தை பெயருக்கு பதில் தங்க கணவன் பெயரை உள்ளிடுவதில் அதிக சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.  …

எதிர்நீச்சல் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பிரபலம், அவரால் ஏற்படும் பரபரப்பு… எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ

Posted by - August 22, 2025 0
எதிர்நீச்சல் தொடர்கிறது சன் தொலைக்காட்சியில் பரபரப்பின் உச்சமாக எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ஓடிக் கொண்டிருக்கிறது. குணசேகரன், ஈஸ்வரியை தாக்கிய விவகாரம் தான் இப்போது கதையின் ஹைலைட்டான கதையாக…

ஐஸ்வர்யா – தனுஷ் மீண்டும் இணைகிறார்களா!

Posted by - February 14, 2024 0
தனுஷ் – ஐஸ்வர்யா பிரிவு நட்சத்திர ஜோடியாக இருந்தவர் தனுஷ் – ஐஸ்வர்யா. இவர்கள் இருவரும் தங்களது பிரிவை கடந்த ஆண்டு அறிவித்தனர். இருவரும் தங்களுடைய தனி…

ரூ. 150 கோடி மதிப்பில் தனுஷ் வீட்டின் வெளியே பார்த்திருப்பீர்கள்?- உள்ளே முழு வீட்டை பார்த்துள்ளீர்களா, வீடியோவுடன் இதோ

Posted by - March 25, 2023 0
நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் இவரெல்லாம் ஒரு நடிகரா என விமர்சிக்கப்பட்ட இவரை இப்போது ஹாலிவுட் சினிமா வரை கொண்டாடுகிறது. கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என எல்லா…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *