Bigg Boss 9: திவாகரை பார்த்து ரம்யா விட்ட வார்த்தை… ஹவுஸ்மேட்ஸ் கொடுத்த ரியாக்‌ஷன்…

270 0

#biggboss9tamilvote
#biggbosstamilvote
#biggbosstamilseason9vote
#biggboss9votetamil
#viyanabiggboss
#kalaiyarasanbiggboss
#biggboss9voting
#biggbosstamiltiming
#biggbosstamilseason9livetoday
#biggboss9vote

ப்ரோமோவில் சில ஹவுஸ்மேட்ஸ் ரம்யாவுக்கு சப்போர்ட் செய்து திவாகருடன் வாக்குவாதத்தில் இறங்குவது தெளிவாக காட்டப்பட்டுள்ளது.

பிக் பாஸ் சீசன் 9 வீட்டின் முதல் நாள் சிரிப்பு, சண்டை, சின்ன சின்ன குழப்பம் எல்லாம் கலந்த மசாலாவாக கடந்த நிலையில், இப்போ இரண்டாவது நாளின் ப்ரோமோ வெளியாகி பரபரப்பை பற்ற வைத்திருக்கிறது.
முதல் நாளில் நடந்த “குறட்டை” சண்டையில் இருந்தே வீட்டில் சூடு குறையாமல் இருந்த நிலையில் இன்று வெளியான இரண்டாம் நாளின் முதல் ப்ரோமோவில் ரம்யா ஜோ – வாட்டர்மெலான் ஸ்டார் திவாகர் இடையே வாக்குவாதம் வெடித்திருக்கிறது. ஏற்கனவே திவாகர் பிக்பாஸ் வீட்டுக்குள்ளும் பப்ளிசிட்டி பித்து பிடித்து நடந்து கொண்டிருக்கிறார் என்று சில ஹவுஸ்மேட்ஸ் குற்றம் சாட்டியிருந்த நிலையில், அவரை “ஒரு நாள் கூத்து” என்று முத்திரையும் குத்தினர்.

இதற்கும் திவாகர் தன்னுடைய ஸ்டைலில் ரியாக்ட் பண்ணியதாலே வீடு முழுக்க டென்ஷன் கிளம்பியிருக்கிறது. இந்நிலையில் இன்றைய ப்ரோமோவில் சில ஹவுஸ்மேட்ஸ் ரம்யாவுக்கு சப்போர்ட் செய்து திவாகருடன் வாக்குவாதத்தில் இறங்குவது தெளிவாக காட்டப்பட்டுள்ளது. இதையடுத்து ரசிகர்கள் இடையே இது சாதாரண சண்டையா அல்லது புது கூட்டணி உருவாகும் ஆரம்பமா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

திவாகருடனான வாதத்தின் போது ரம்யா வார்த்தையை விட பதிலுக்கு திவாகரும் பேசும் போது கல்வியை பற்றி பேச, FJ, கம்ருதீன் உள்ளிட்ட ஹவுஸ்மேட்ஸும் கல்வி பற்றி காரசாரமாக பேசுவதுடன், ரம்யாவின் கூச்சலுடன் அந்த ப்ரோமோ முடிகிறது.
பிக் பாஸ் ஆரம்பித்த சில நாட்களிலே இப்படிச் சூடு பிடித்திருக்கும் நிலையில் இந்த சண்டை என்ன என்பதை அறிய காத்திருக்கும் ரசிகர்கள் திவாகர் – ரம்யா சண்டையில் திவாகரை கார்னர் செய்ய, 24/7 பார்க்கும் ரசிகர்கள் ரம்யா தான் பிரச்சினையை துவங்கியது… திவாகரும் மனுஷன் தான் அவரை கார்னர் செய்ய அவசியம் இல்லை என கருத்து பதிவிட்டு வருகின்றனர். பிக்பாஸ் வீட்டுக்குள் வெடித்த பிரச்சினையை வெளிகாட்டும் இந்த ப்ரோமோவால் ரசிகர்கள் மத்தியிலும் வாக்குவாதம் வெடித்துள்ளது.

Related Post

Bigg Boss Tamil Season 7 😎..எதிர்பாராததை எதிர்பாருங்கள்!Viral promo..

Posted by - August 26, 2023 0
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஆறு சீசன்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் விரைவில் பிக்பாஸ் தமிழ் சீசன் 7…

கர்ப்பமாக இருக்கும் CWC பிரபலம் புகழ் மனைவி- அழகிய போட்டோவுடன் அவரே சொன்ன குட் நியூஸ்

Posted by - September 1, 2023 0
குக் வித் கோமாளி விஜய் தொலைக்காட்சியின் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி பலருக்கும் வாழ்க்கையில் நல்ல எதிர்காலத்தை கொடுத்துள்ளது. அப்படி இந்நிகழ்ச்சி மூலம் இப்போது வெள்ளித்திரையில்…

ஹோட்டலில் வாங்க வேண்டாம்… வீட்டிலேயே செய்யலாம் ரூமாலி ரொட்டி…

Posted by - March 10, 2023 0
ரூமாலி ரொட்டி மெல்லிய கைகுட்டை போன்று இருக்கும். இந்த ரொட்டி தந்தூரி வகைகளுடன் சாப்பிட சூப்பராக இருக்கும் தேவையான பொருட்கள் மைதா மாவு – 2 கப்…

வெளிநாட்டுக்கு போயிட்டு வரன்னு தான சொன்னான் அதுக்குள்ள விஜய்யை வச்சி படத்தை எடுத்துட்டிங்க..! புலம்பிய பிரபல நடிகர்.

Posted by - December 20, 2023 0
vijay : தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களாக தற்பொழுது விளங்கி வருபவர் நடிகர் விஜய் ஆனால் இவர் இன்று அதிக சம்பளம் வாங்கினாலும் ஒரு…
Generated Image November 15 2025 4 00PM

கனியை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய அந்த ’ஸ்டார்’ நடிகர்.. அட என்னப்பா நடக்குது

Posted by - November 15, 2025 0
#BiggBossTamil9 #BiggBoss9Tamil #BBT9 #BBTamil9 #BiggBossTamil #BBTamil #BBS9 #BiggBossTamilSeason9 #BiggBossTamilUpdates #BiggBossTamil9Promo #BBT9Live #BBT9Vote #BBTamilVote #BiggBossTamilFandom #BiggBossTamil9News கனி பிக் பாஸ் சீசன் 9…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *