hq720 1

சன் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகும் சீரியல் மற்றும் நிகழ்ச்சி.. தேதி, நேரம் தெரியுமா? முழு விவரம் இதோ

35 0

சன் டிவி

சன் டிவியின் சீரியல்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருக்கும். டாப் 5 TRP ரேட்டிங்கில் மூன்று முடிச்சு, கயல், எதிர்நீச்சல், மருமகள் ஆகிய சீரியல்கள் உள்ளன.இந்த நிலையில், சன் தொலைக்காட்சியில் புதிதாக 2 சீரியல்களும், ஒரு புதிய நிகழ்ச்சியும் ஒளிபரப்பாக உள்ளது.

சீரியல் மற்றும் நிகழ்ச்சி

 

வருகிற திங்கள்கிழமை மே 11ஆம் தேதி முதல் பகல் 11.30 மணிக்கு ‘கிச்சன் கில்லாடி’ என்கிற சமையல் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.அதை தொடர்ந்து வருகிற திங்கள்கிழமை மே 11ஆம் தேதி முதல் பகல் 12.30 மணிக்கு புத்தம் புதிய ‘துளசி’ சீரியல் ஒளிபரப்பாக உள்ளது.

Related Post

அன்பு ஆவேசமாக செய்த விஷயம்.. ஆனந்தி ஷாக்! சிங்கப்பெண்ணே அடுத்த வார ப்ரோமோ

Posted by - May 26, 2025 0
சன் டிவியின் சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தியின் கர்ப்பம் ஒருபக்கம், அதை அவர் எல்லோரிடமும் மறைத்து வைத்திருப்பதால் வரும் பிரச்சனைகள் ஒருபக்கம் என பரபரப்பாக சென்றுகொண்டிருக்கிறது. ஆனந்தி மற்றும்…

சப்பாத்திக்கு பன்னீரை இனி இப்படி செய்யுங்க.. வீட்டுல இருக்குறவங்க 2 சப்பாத்தி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க..

Posted by - September 1, 2023 0
இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய போகிறீர்களா? அந்த சப்பாத்திக்கு உங்கள் வீட்டில் உள்ளோர் பன்னீர் சைடு டிஷ் செய்து கொடுக்க கேட்கிறார்களா? எப்போதும் ஒரே…

வாழைக்காயை வெச்சு செட்டிநாடு ஸ்டைலில் குருமா செய்யுங்க.. வீடே சும்மா கமகமக்கும்..

Posted by - September 30, 2023 0
புரட்டாசி மாதம் என்பதால் பலரது வீடுகளில் அசைவ உணவுகளை சாப்பிடமாட்டார்கள். இப்படி அசைவ உணவுகளை சாப்பிடாமல் இருப்பவர்கள், அசைவ உணவிற்கு இணையான சுவையைத் தரக்கூடிய வகையில் சைவ…
surya

சூர்யா ஒரு பயங்கரமான நபர், அவரது காலம் முடிந்துவிட்டது- பிரபல நடிகர் ஓபன் டாக்

Posted by - December 1, 2023 0
நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் சில முக்கியமான படங்களை கொடுத்து அதில் வெற்றியும் கண்டு வருகிறார் நடிகர் சூர்யா. சூரரைப் போற்று என்ற படம் அவரின் சினிமா பயணத்தில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *