அதுக்குள்ள விவாகரத்தா?.. உருக்கமாக பேசிய ரோபோ ஷங்கர் மகள் இந்திரஜா!!

207 0

இந்திரஜா

பிரபல காமெடி நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜாவின் திருமணம் திரையுலகமே வியந்து பார்க்கும் அளவிற்கு மிகவும் பிரமாண்டமாக நடந்தது.

கோலாகலமாக நடந்து முடிந்த இந்த திருமணம், ஒரு மாதத்திற்கு மேல் ஆனாலும், திருமணம் தொடர்பான சர்ச்சைகள் ஓயாமல் தொடர்ந்து வந்து கொண்டுதான் இருக்கிறது.

அதுக்குள்ள விவாகரத்தா?.. உருக்கமாக பேசிய ரோபோ ஷங்கர் மகள் இந்திரஜா!! | Robo Shankar Daughter Get Divorce

விவகாரத்தா?

சமீபத்தில் இந்திரஜா சங்கரும், அவரது கணவரும் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டனர். அப்போது தனக்கு வரும் மோசமான கமெண்ட் பற்றி இந்திரஜா பேசினார்.

அதில் அவர் கூறுகையில், எனக்கு ஒருத்தர் கமெண்ட் செய்து இருந்தார். நான் அந்த நபரின் பெயரை மறந்துவிட்டேன். screenshot எடுக்க மறந்துவிட்டேன்.

அந்த நபர், “இன்னும் எத்தனை நாட்கள் ஜோடியாக பேட்டி கொடுக்குறாங்கனு பார்க்கலாம். இவர்கள் தனி தனியாக பேட்டி கொடுப்பாங்க.. சீக்கிரம் விவாகரத்து நடக்கும்” என்று அந்த நபர் கமெண்ட் செய்து இருந்தார்.

என்னுடைய மாமா எனக்கு மூன்று முடிச்சி strong -ஆ போட்டு இருக்கிறார். இப்படி சொல்ல உஙக்ளுக்கு எப்படி மனசு வந்து இருக்கும் என்று இந்திரஜா தெரிவித்துள்ளார்.

அதுக்குள்ள விவாகரத்தா?.. உருக்கமாக பேசிய ரோபோ ஷங்கர் மகள் இந்திரஜா!! | Robo Shankar Daughter Get Divorce

Related Post

ஈரமான ரோஜாவே 2 தொடரை தொடர்ந்து முடிவுக்கு வருகிறது விஜய் டிவியின் முக்கிய சீரியல்- ரசிகர்கள் வருத்தம்

Posted by - November 25, 2023 0
விஜய் டிவி தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் தொலைக்காட்சிகளில் ஒன்று விஜய் டிவி. இந்த தொலைக்காட்சியில் நிறைய தொடர்கள் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது, நிறைய இளைஞர்களை கவரும்…

மதுவுக்கு அடிமையானவரா நீங்கள்.? – அதன் அறிகுறிகளை எப்படி தெரிந்து கொள்வது?

Posted by - May 16, 2023 0
தீவிரமாக மது அருந்தி வருபவர்களுக்கு உடலில் பல உபாதைகள் ஏற்படும். ஒருவர் மது பழக்கத்திற்கு அடிமையாக இருக்கிறார் என்பதை எப்படி கண்டறிவது? இன்றைய சூழலில் மது அருந்தாத…

ஆன்மீக நடிகையிடம் லீலைகளை காட்டிய நடிகர் அர்ஜுன்..தெறித்து ஓடிய பிரபல நடிகை

Posted by - February 22, 2023 0
90 களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் ரஞ்சிதா. இவர் 1992 -ம் ஆண்டு வெளியான “நாடோடி தென்றல்” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.…

தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போகும் பிக்பாஸ் புகழ் ஆரி- எந்த டிவி நிகழ்ச்சி பாருங்க

Posted by - April 5, 2024 0
நடிகர் ஆரி தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்குவதற்கு முன்பு திரையரங்குகளில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு அதன்பின் உடற்பயிற்சியாளராக பணிபுரிந்தவர் நடிகர் ஆரி. 2005ம் ஆண்டு அலை அடிக்குது என்னும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *