“இனி நடிக்கமாட்டேன்” அஜித் தந்த ஷாக்! பேரதிர்ச்சியில் ரசிகர்கள்

235 0

தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக திகழ்பவர் அஜித். இவரது நடிப்பில் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்கள் வெளியீட்டிற்குத் தயாராக உள்ளன. இந்த நிலையில், நடிகர் அஜித் துபாயில் நடக்கும் கார் ரேஸ் பந்தயத்தில் பங்கேற்று வருகிறார். இந்த ரேஸ் செப்டம்பர் மாதம் வரை நடைபெற உள்ளது.

இந்த நிலையில், நடிகர் அஜித் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. அஜித் கார் ரேஸின் போது ஊடகத்திற்கு பேட்டி அளித்தார். அப்போது, பேசிய அஜித், செப்டம்பர் மாதம் வரை கார் ரேஸ் பந்தயம் நடைபெற உள்ளது. இந்த கார் ரேஸ் பந்தயம் முடியும் வரை நான் எந்தவொரு படத்திலும் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Post

ப்ளூ சட்டை மாறனை ட்வீட் மூலம் துவைத்தெடுத்த நடிகர் கலையரசன் – என்ன காரணம் தெரியுமா..!!

Posted by - November 4, 2024 0
தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வரும் நடிகர் கலையரசன் ப்ளூ சட்டை மாறனுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது தற்போது செம வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில்…

லெஜெண்ட் சரவணன் நடிக்கும் அடுத்த படம்.. ஹீரோயின் யாருன்னு தெரியுமா..? வெளியான வீடியோ அப்டேட்!

Posted by - December 9, 2024 0
நடிகரும் தொழிலதிபருமான லெஜெண்ட் சரவணாவின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறது.. பிரபல ஜவுளி மற்றும் ஷாப்பிங் கடையின்…

சங்கவி உடன் மீனா ட்ரெண்டிங் பாடலுக்கு டான்ஸ்! வைரல் வீடியோ

Posted by - February 16, 2023 0
மீனா 80 கள் மற்றும் 90களில் முக்கிய நடிகைகளாக இருந்தவர் மீனா. அவருக்கு தற்போது நைனிகா என்ற மகள் இருக்கிறார். கடந்த வருடம் அவரது கணவர் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.…

பராசக்தி ரூ.100 கோடி வசூல்.. வாயில வடை சுடாதீங்க..

Posted by - January 21, 2026 0
பராசக்தி படம் முதல் நாளில் ரூ.27 கோடியும், 2ம் நாளில் மொத்தம் ரூ.51 கோடியும் வசூல் செய்ததாக பட நிறுவனம் தெரிவித்திருந்தது. அதன்பின் ஒரு வாரம் வசூல் தொடர்பாக…

‘லியோ’ அப்டேட் கேட்டு ஆர்ப்பரித்த ரசிகர்கள்.. திரிஷா சொன்ன நச் பதில்

Posted by - April 17, 2023 0
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இதில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *