ஈரமான ரோஜாவே 2 தொடரை தொடர்ந்து முடிவுக்கு வருகிறது விஜய் டிவியின் முக்கிய சீரியல்- ரசிகர்கள் வருத்தம்

267 0

விஜய் டிவி

தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் தொலைக்காட்சிகளில் ஒன்று விஜய் டிவி. இந்த தொலைக்காட்சியில் நிறைய தொடர்கள் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது, நிறைய இளைஞர்களை கவரும் வண்ணம் தொடர்கள் உள்ளன.

சமீப மாதங்களாக காற்றுக்கென்ன வேலி, பாண்டியன் ஸ்டோர்ஸ் என முக்கிய தொடர்கள் முடிவுக்கு வந்துள்ளன.Eeramana Rojave 2 Priya | ஈரமான ரோஜாவே 2 சீரியல்

விரைவில் ஈரமான ரோஜாவே 2 தொடரும் முடிவுக்கு வர இருப்பதாக தகவல்கள் வர சில படப்பிடிப்பு தள புகைப்படங்களும் வெளியாகி இருந்தது.

மற்றொரு தொடர்

இந்த நேரத்தில் தான் மற்றொரு தொடர் முடிவுக்கு வரும் தகவல் வந்துள்ளது. அதாவது மதிய நேரத்தில் ஒளிபரப்பாகி வந்த கண்ணே கலைமானே தொடர் கிளைமேக்ஸை எட்டிவிட்டதாம், விரைவில் முடிவுக்கு வர இருக்கிறது.

கண்ணே கலைமானே தொடருக்கு பதிலாக சக்திவேல் என்ற புதிய தொடர் ஒளிபரப்பாக உள்ளது.

Related Post

பிக் பாஸ் 7 முக்கிய போட்டியாளருக்கு ஆதரவாக களமிறங்கிய ஆரி.. யார் பாருங்க

Posted by - November 7, 2023 0
பிக் பாஸ் 7ம் சீசன் ஷோ தற்போது பரபரப்பாக சென்றுகொண்டிருக்கிறது. அதற்கு காரணம் சமீபத்தில் நடந்த சர்ச்சையான விஷயங்கள் தான் காரணம். பிரதீப் ஆண்டனி காரணமாக வீட்டில்…

ஜி.பி முத்து மருத்துவமனையில் அனுமதி.. ரசிகர்கள் அதிர்ச்சி!

Posted by - April 15, 2023 0
டிக்டாக் பிரபலமான ஜிபிமுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. டிக்டாக் பிரபலம் ஜிபிமுத்து உடல்நலக்குறைவு காரணமாக தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.க்டாக் மூலம்…

கதிர் சட்டையை பிடித்து குணசேகரன், தர்ஷனை தண்டிக்க நினைக்கும் பார்கவி… எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ

Posted by - October 9, 2025 0
எதிர்நீச்சல் தொடர்கிறது எதிர்நீச்சல் தொடர்கிறது, பெயருக்கு ஏற்றால் போல் பல சவால்களை தாண்டி எதிர்நீச்சல் அடித்து தர்ஷனை திருமணத்தை முடித்துவிட்டார் ஜனனி. அறிவுக்கரசி திருமணத்தை நடத்தி முடிக்க…

அப்சரா, நடராஜ் பென்சிலை பயன்படுத்திருக்கிறீர்களா? அப்ப இந்த விஷயத்தை தெரிஞ்சுக்கோங்க!

Posted by - November 23, 2024 0
ஆனால், குழந்தைகள் முதலில் எழுதப் பழகும்போது அடிக்கடி தவறு செய்வதால், பேனாவுக்குப் பதிலாக பென்சிலில் எழுதப் பழக்கப்படுத்தப்படுகின்றனர். சிறுவயதில் அனைவரும் அப்சரா மற்றும் நடராஜ் பென்சில்களை பயன்படுத்தி…

Easy Tips:உடல் எடையை குறைக்க ஹன்சிகா மோத்வானி எடுத்துக்கொண்ட டயட் மற்றும் டிப்ஸ்…

Posted by - February 18, 2025 0
ஹன்சிகா மோத்வானி நடிகை ஹன்சிகா மோத்வானி, தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர். குழந்தை நட்சத்திரமாக கடந்த 2003ம் ஆண்டு நடிக்க தொடங்கியலர் 2007ம் தெலுங்கில் Desamuduru படத்தின் மூலம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *