”எவ்ளோ பண்ணாலும் பத்தாது, விஜய் அண்ணாவும் பண்றது ரொம்ப சந்தோஷம்” – கார்த்தி கருத்து

215 0

தளபதி விஜய் பயிலகம் குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு நடிகர் கார்த்தி பதிலளித்தார்.

அகரம் பவுண்டேசன் சார்பாக 44வது சிவக்குமார் கல்வி விருதுகள் 2023 என்ற விருது வழங்கும் விழாவில் நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய சூர்யா, எல்லோருக்கும் சமூகப் பொறுப்பு, சமூக அக்கறை இருக்க வேண்டும். ஒருவருக்கு உதவி செய்தால் அது வேர் போல பரவும். சாதி மதத்தைக் கடந்து வாழ்க்கையை புரிந்துகொள்ளுங்கள். பழிசொல் பேசிவிட்டார்கள் என்பதற்காக முழு நாளையும் வீணடிக்கக் கூடாது. கல்வி மூலம் வாழ்க்கையைப் பாருங்கள். வாழ்க்கை மூலம் கல்வியைப் பாருங்கள். வாழ்நாள் முழுவதும் கல்வியே முக்கியம். அகரம் மூலம் பலரது வாழ்க்கை முழுமை அடைவது மிகவும் மகிழ்ச்சி என்று கூறினார்.நிகழ்வுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த நடிகர் கார்த்தியிடம் தளபதி விஜய் பயிலகம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கார்த்தி, ”எனக்கு ரொம்ப சந்தோஷம். ரொம்ப அருமையான விஷயம். எவ்ளோ பண்ணாலும் இங்க பத்தாது. ஏனா இங்க அவ்ளோ தேவை இருக்கு. விஜய் அண்ணாவும் பண்றது ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்றார்.

Related Post

பேர் மட்டும் தான் ஒரே மாதிரி இருக்கும்.. ‘சந்திரமுகி -2’ சஸ்பென்ஸை உடைத்த ராகவா லாரன்ஸ்

Posted by - September 23, 2023 0
இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘சந்திரமுகி -2’. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும்…

விடாமுயற்சி திரைப்படம் நின்று விட்டதா.. உண்மை தகவல் இதோ

Posted by - May 29, 2023 0
விடாமுயற்சி லைக்கா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் முதல் முறையாக அஜித் நடிக்கவுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும் பல ஆண்டுகளுக்கு பின் விடாமுயற்சி…

அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த வாடிவாசல் அறிவிப்பு.. புகைப்படத்துடன் மாஸ் அப்டேட்

Posted by - January 15, 2025 0
வாடிவாசல் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் வாடிவாசல். இப்படத்தின் அறிவிப்பு வெளிவந்த சில வருடங்கள் ஆனாலும் கூட, படப்பிடிப்பு துவங்கவில்லை.இயக்குநர் வெற்றிமாறன் விடுதலை படத்தில் பிஸியாக இருந்ததன் காரணமாக…

‘தியாகம் செய்கிறோம்.. சீரியல்னா சும்மாவா?’ வெடித்து பேசிய வாரிசு இயக்குநர்.. ஆதரவும் எதிர்ப்பும்!

Posted by - January 18, 2023 0
Varisu : வாரிசு படம் தொடர்பான விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக இயக்குநர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது படம் எடுப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா என்று…

கைதி 2 : வில்லனாக தமிழ் சினிமாவின் முக்கிய ஹீரோ ! எதிர்பார்க்காத கூட்டணி.

Posted by - November 23, 2022 0
லோகேஷ் கனகராஜ் சினிமாவில் குறுகிய காலத்திலே டாப் இயக்குநராக மாறியிருப்பவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் வரலாறு காணாத வசூல் சாதனையை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *