கால தாமதத்தால் பல கோடிகளை இழந்த அயலான்- வெளிவந்த ஷாக்கிங் விவரம்

219 0

சிவகார்த்திகேயனின் அயலான்

ஆகஸ்ட் 11ம் தேதி மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது.100 நாட்களில் துணிவு, வாரிசு படங்களின் மொத்த வசூல்..

அதன்பிறகு ஆர். ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகியிருக்கும் திரைப்படம் அயலான் எப்போது ரிலிஸ் ஆகும் என ரசிகர்கள் காத்திருந்தனர். இந்நிலையில் இப்படம் குறித்து அதாவது படத்தின் ரிலீஸ் தேதி குறித்து ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தது.

தீபாவளி ஸ்பெஷலாக படம் வெளியாக இருப்பதாக தெரிவித்தனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க இதில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார்.

இப்படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் ரிலீஸ் செய்ய இருக்கிறார்களாம்.

சாட்டிலைட் உரிமம்

இப்படத்தின் சாட்டிலைட் உரிமை மிகவும் கம்மியான விலைக்கு விற்கப்பட்டுள்ளதாம்.

காரணம் இப்படம் அறிவிக்கும் போதே அதாவது 2017ம் ஆண்டே சன் தொலைக்காட்சிக்கு விற்றுவிட்டாராம் தயாரிப்பாளர். இப்போது மட்டும் விற்றிலிருந்தால் அதிக தொகைக்கு கொடுத்திருக்கலாம் என்கின்றனர்.

Related Post

ரஜினி – கமல் இணையும் படம்.. விருது விழாவில் உறுதி செய்த கமல்! – என்ன கூறினார் பாருங்க

Posted by - September 8, 2025 0
சூப்பர்ஸ்டார் ரஜினி மற்றும் கமல்ஹாசன் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க போவதாக கடந்த சில வாரங்களாகவே கூறப்பட்டு வருகிறது. கூலி படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ்…

நடிகர் மோகனுடன் இணைந்த வனிதா விஜயகுமார்

Posted by - July 5, 2023 0
‘தாதா 87’ மற்றும் ‘பவுடர்’ படங்களை இயக்கிய விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஹரா’. இப்படத்தின் மூலம் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர்…

நடிகர் விஜய்யின் தளபதி 68 படத்தை இயக்கும் இயக்குநர் குறித்து தகவல் பரவிவருகிறது

Posted by - May 16, 2023 0
நடிகர் விஜய் தற்போது லோகேஷ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துவருகிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பாக லலித் குமார் மற்றும் ஜெகதீஸ் தயாரித்துவரும் இந்தப் படத்துக்கு அனிருத்…

இணையத்தை கலக்கும் ‘பொம்மை’ பட ஸ்னீக் பீக்

Posted by - June 12, 2023 0
இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகியுள்ள படம் ‘பொம்மை’. எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். ஏஞ்சல்…

ப்ளூ சட்டை மாறனை ட்வீட் மூலம் துவைத்தெடுத்த நடிகர் கலையரசன் – என்ன காரணம் தெரியுமா..!!

Posted by - November 4, 2024 0
தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வரும் நடிகர் கலையரசன் ப்ளூ சட்டை மாறனுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது தற்போது செம வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *