சீரியல் நடிகை மகாலட்சுமியின் சகோதரரை பார்த்துள்ளீர்களா?- முதன்முறையாக வெளிவந்த போட்டோ

202 0

மகாலட்சுமி

தமிழ் சீரியல் உலகில் ரசிகர்களுக்கு மிகவும் பரீட்சயமான முகமாக இருப்பவர் தான் நடிகை மகாலட்சுமி. இவர் கடந்த வருடம் தயாரிப்பாளர் ரவீந்தரரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.சீரியல் நடிகை மகாலட்சுமியின் சகோதரரை பார்த்துள்ளீர்களா?

இருவருக்குமே இது மறுமணம் தானாம். திருப்பதியில் இவர்களது திருமணம் நடந்து புகைப்படம் வெளியானதுமே ரசிகர்கள் என்ன இது இவர்கள் திருமணம் செய்துகொண்டார்களா என்று ஆச்சரியமாக தான் பார்த்தார்கள்.

இப்போது இவர்கள் இருவரும் ஒன்றாக சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள், நிறைய புகைப்படங்கள் பதிவிட்ட வண்ணம் இருக்கின்றனர்.

நடிகையின் சகோதரர்

சமீபத்தில் நடிகை மகாலட்சுமிக்கு பிறந்தநாள் வந்துள்ளது, கேக் வெட்டி தனது கணவருடன் சந்தோஷமாக பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அதேபோல் மகாலட்சுமியின் சகோதரர் சிறுவயது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.

Related Post

தலைவலி, உடல்வலி என எதற்கெடுத்தாலும் பாராசிட்டமால் மாத்திரை எடுத்து கொள்பவரா நீங்கள்? பகீர் கிளப்பும் ஆய்வு முடிவு.!

Posted by - March 4, 2024 0
பராசிட்டமால் என்பது ஆன்டிபிரைடிக் மருந்தாகும். பொதுவாக வலி நிவாரணி மற்றும் காய்ச்சலைக் குறைக்கும் மருந்தாக உதவும் பாராசிட்டமாலை அளவுக்கு அதிகமாக அல்லது நீண்ட காலம் எடுத்து கொள்ளும்…

பிக் பாஸில் தினேஷ்.. ரச்சிதா பற்றி மறைமுகமாக சொன்ன விஷயம்

Posted by - October 30, 2023 0
நடிகை ரச்சிதா மற்றும் தினேஷ் ஆகியோர் காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், கருத்து வேறுபாட்டால் பிரிந்துவிட்டனர். மீண்டும் சேர வாய்ப்பே இல்லை என ரச்சிதா பல முறை…

எதிர்நீச்சல் சீரியல் அப்டேட்… என்ன சொல்லப் போகிறார் அப்பத்தா?

Posted by - August 19, 2023 0
80 வயது கிழவிக்கும் பயப்பட வேண்டியதா இருக்கு, 8 வயது தாராவுக்கும் பயப்பட வேண்டியதா இருக்கு. எல்லாத்துக்கும் ஒரு முடிவு கட்டுறேன்.அப்பத்தா கண் விழித்தும் வாய் திறக்காமல்…

உங்கள் போன், லேப்டாப் மெதுவாக வேலை செய்ய இதுகூட காரணமாக இருக்கலாம்… இதை அழிங்க முதல்ல..

Posted by - January 19, 2023 0
சரி என்று கொடுத்ததும் உங்கள் சர்ச் இன்ஜின், நீங்கள் பார்வையிடும் இணையதளங்களால் உருவாக்கப்பட்ட கோப்புகளை சேமித்து வைத்துக் கொள்ளும். நீங்கள் நன்றாக கவனித்து பாருங்கள் புதிதாக போன்…

பிக்பாஸ் வீட்டுக்குள் வந்து பத்த வைத்த சுனிதா.. முகம் கருத்து போன ஹவுஸ் மேட்ஸ், இன்றைய எபிசோட்

Posted by - January 7, 2025 0
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் எலிமினேட் ஆகி வெளியில் சென்ற போட்டியாளர்கள் வீட்டுக்குள் வரப் போகிறார்கள். இதன் அறிவிப்பு நேற்றே வந்தது. அதன் முதல் கட்டமாக இப்போது சுனிதா…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *