செம வசூல் வேட்டை நடத்தும் துல்கர் சல்மானின் காந்தா திரைப்படம்… 5 நாள் வசூல் விவரம்

135 0

காந்தா படம்

இயக்குனர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான படம் காந்தா.

கடந்த நவம்பர் 14ம் தேதி வெளியான இப்படத்தில் துல்கருக்கு ஜோடியாக பாக்யஸ்ரீ நடிக்க சமுத்திரக்கனி, ராணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ராணாவின் ஸ்பிரிட் மீடியா மற்றும் துல்கரின் வெபரேர் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார்.1950 காலகட்டத்தில் திரை துறையினர் இடையே நடக்கும் சில காரசாரமான நிகழ்வுகளை தழுவி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. வித்தியாசமான சுவாரஸ்யமான கதைக்களத்தில் வெளிவந்த இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

படம் வெளியான முதல் நாளில் மட்டுமே உலகளவில் இப்படம் ரூ. 10 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

துல்கரின் நடிப்பில் அசத்தலாக தயாராகியுள்ள இப்படம் 5 நாள் முடிவில் மொத்தமாக ரூ. 29 கோடிக்கு மேலான வசூல் வேட்டை நடத்தியுள்ளது. ரூ. 40 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ள இப்படம் நாளுக்கு நாள் வசூலில் அதிகரித்து வருகிறது.

Related Post

குக் வித் கோமாளி மாதம்பட்டி ரங்கராஜ் ஹீரோவாக நடிக்கும் புது படம்.. ஹீரோயின் யார் தெரியுமா?

Posted by - September 28, 2024 0
விஜய் டிவியின் குக் வித் கோமாளி 5ம் சீசனில் நடுவராக இருந்து வருபவர் மாதம்பட்டி ரங்கராஜ். அவர் சமையல் துறையில் பிரபலம் என்பதால் குக் வித் கோமாளி…

Intro உருவாக்கிக் கொடுத்து, வீழ்ந்து கிடந்த அரவிந்த்சாமிக்கு Come Back கொடுத்தது யார் தெரியுமா?

Posted by - December 18, 2024 0
ரஜினியின் தளபதி படம் மூலம் அறிமுகமானவர் அரவிந்த்சாமி. அப்படத்தில் கலெக்டர் வேடத்திலும் அவருக்கு தம்பியாகவும் நடித்திருந்தார். அதன் பின், மணிரத்னத்தின் ரோஜா படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் அரவிந்த்சாமி. இதில், மதுபாலா,…

அடுத்த படத்தில் அட்லீ விஜய்க்கு இவ்ளோ சம்பளமா!.. பிரமிக்கவைக்கும் சம்பள விவரம்

Posted by - April 18, 2023 0
தமிழ் சினிமாவின் டாப் நடிகராக இருப்பவர் தான் தளபதி விஜய். இவர் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் மிக பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங்…

விக்ரம், ஜெயிலர் பட புகழ் ஜாபரின் காதலியை பார்த்துள்ளீர்களா?- வெளிவந்த போட்டோ, அழகிய ஜோடி

Posted by - August 21, 2023 0
நடிகர் ஜாபர் ரஜினியின் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் அண்மையில் வெளியாகி இருந்த திரைப்படம் ஜெயிலர். இப்படம் உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது, மிகப்பெரிய அளவில்…

18 வயதில் லிப்லாக், படுக்கையறை காட்சியில் நடித்தது ஏன்.? கூலாக பதில் சொன்ன அனிகா

Posted by - February 16, 2023 0
குட்டி பெண்ணாக பல திரைப்படங்களில் நடித்திருக்கும் அனிகா இப்போது ஹீரோயினாக நடிக்க ஆரம்பித்துள்ளார். 18 வயதாகும் இவருக்கு சிறுவயதிலிருந்தே ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *