ஜிவி பிரகாஷ் பட டிரைலரை வெளியிடும் தனுஷ்

195 0

ஏண்டா தலையில எண்ண வெக்கல, திட்டம் இரண்டு போன்ற படங்களை இயக்கிய விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் படம் ‘அடியே’. இப்படத்தில் வெங்கட் பிரபு, கவுரி, மிர்சி விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மாலி மற்றும் மன்வி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.G V Prakash Ayngaran movie new release date

சமீபத்தில் ‘அடியே’ படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் பாடல்கள் வெளியாகி இணையத்தில் கவனம் பெற்றது. இந்நிலையில் ‘அடியே’ படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தின் டிரைலரை நடிகர் தனுஷ் இன்று மாலை 4 மணிக்கு வெளியிடவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Related Post

ஹனிமூனில் சினேகா போட்ட கண்டிஷன்.. விஜய் போல ரிஸ்க் எடுத்த பிரசன்னா

Posted by - April 18, 2023 0
தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடியாக வலம் வருபவர்கள் ஸ்னேகா மற்றும் பிரசன்னா. காதலித்து வந்த அவர்கள் இருவரும் 2012ல் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு தற்போது ஒரு…

வெளிநாட்டில் அநியாயமாய் இறந்து போன மயிலு.. அதிர்ச்சியை கிளப்பும் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்

Posted by - April 10, 2023 0
எத்தனையோ திரைப்படங்களில் நடித்திருந்தாலும் மயிலு என்ற கேரக்டர் தான் ஸ்ரீதேவியின் அடையாளமாக இருக்கிறது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என கொடி கட்டி பறந்த…

சர்ச்சைகளில் `வாரிசு’

Posted by - December 2, 2022 0
இதன் படப்பிடிப்பை பல தடவை திருட்டுத்தனமாக வீடியோ எடுத்து வலைத்தளத்தில் வெளியிட்டு படக்குழு வினரை நோகடித்த சம்பவம் நடந்தது. பிறகு தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் ஆந்திராவில் அதிக…

சிம்பு கொடுத்த கவுதம் கார்த்திக் படத்தின் அப்டேட்

Posted by - August 25, 2023 0
அறிமுக இயக்குனர் தக்ஷிண மூர்த்தி ராம்குமார் எழுதி இயக்கும் திரைப்படம் ‘கிரிமினல்’. இந்த படத்தில் கவுதம் கார்த்திக் மற்றும் சரத்குமார் இணைந்து நடிக்கின்றனர். மதுரையைப் பின்னணியாகக் கொண்டு…

தமிழனா பொறந்தது தப்பா…? – மொழி சர்ச்சையை பேசும் ரெபல்

Posted by - March 12, 2024 0
கேரளா சென்று படிக்கும் தமிழக மாணவர்கள் அங்கு எதிர்கொள்ளும் பிரச்சனைகளை உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எடுத்துள்ளதாக ரெபல் படக்குழு கூறியுள்ளது. அதற்கேற்ப ட்ரெய்லரில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. கேரளாவில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *