டாடா படத்திற்கு பிறகு சம்பளத்தை தாறுமாறாக உயர்த்திய கவின்.. எவ்ளோ தெரியுமா?

208 0

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன்-மீனாட்சி சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் தான் கவின். இவர் சில படங்களில் குணச்சித்திர கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளார். கவின் அதன் பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று கடைசி சுற்று வரை முன்னேறினார். அதன் மூலமாக் அவருக்கு ரசிகர் கூட்டம் அதிகமானது.டாடா' வெற்றி.. இறந்துபோன நண்பன்.. வெற்றி விழா மேடையில் உருக்கமாக பேசிய கவின் !

சமீபத்தில் இவர் நடிப்பில் “டாடா” திரைப்படம் வெளியானது. இதில் அபர்ணா தாஸ், பாக்யராஜ், விடிவி கணேஷ் போன்ற பிரபலங்கள் நடித்திருந்தனர். இப்படம் வெளியாகி சில நாட்களிலேயே பல கோடி வசூல் செய்தது. தற்போது டாடா அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.டாடா படத்திற்கு பிறகு சம்பளத்தை தாறுமாறாக உயர்த்திய கவின்.. எவ்ளோ தெரியுமா? | Actor Kavin Salary Details

சம்பள விவரம்

இந்நிலையில் கவின் டாடா படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இனி அவர் நடிக்கவிருக்கும் படங்களுக்கு சம்பளத்தை ரூ.1.50 கோடியாக உயர்த்தியுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Related Post

திருமணம் எப்போது, திருமணம் எப்போது என கேட்பவர்களுக்கு.. ஸ்ருதிஹாசன் மாஸ் பதில்

Posted by - January 24, 2025 0
ஸ்ருதிஹாசன் தமிழ் சினிமாவில் பாடகர், இசையமைப்பாளராக களமிறங்கி பின் நாயகியாக எல்லா மொழிகளிலும் நடித்து அசத்தி வந்தவர் நடிகை ஸ்ருதிஹாசன். சூர்யாவின் ஏழாம் அறிவு படத்தின் மூலம் தனது…

“10 படங்கள் பண்ணிட்டு சினிமாவை விட்டு விலகிடுவேன்” – ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்த லோகேஷ் கனகராஜ்

Posted by - June 20, 2023 0
முதல் இரண்டு திரைப்படங்களில் சொல்லி வைத்து சிக்ஸர் அடித்ததால் மூன்றாவது திரைப்படத்திலேயே நடிகர் விஜய்யை இயக்கும் வாய்ப்பை பெற்ற லோகேஷ் கனகராஜ். 20 வருஷமெல்லாம் சினிமாவில் இருக்க…

சம்பவம் இருக்கு.. கேப்டன் மில்லர் படத்தின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்

Posted by - July 18, 2023 0
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் தற்போது ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இதில்…

கில்லி படத்தை தொடர்ந்து அடுத்ததாக ரீ-ரிலீஸ் ஆக இருக்கும் விஜய்யின் சூப்பர் ஹிட் படம் – எந்த படம் தெரியுமா..?

Posted by - April 27, 2024 0
விஜய்யின் திரை வாழ்க்கையில் முக்கிய படமாக அமைந்த கில்லி திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகி வெற்றி நடை போட்டு வரும் நிலையில் விஜய்யின் நடிப்பில் வெளியான…

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது..!!

Posted by - July 11, 2024 0
விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற இசையமைப்பாளராக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *