தமிழ் சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை.. நடிகை இவானா .

170 0

நடிகை இவானா தமிழில் பாலாவின் நாச்சியார் மூலமாக அறிமுகம் ஆனவர். அடுத்து லவ் டுடே படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஜோடியாக நடித்து பெரிய அளவில் பிரபலம் ஆனார்.

அவருக்கு ஒரு பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது. இன்ஸ்டாவில் மட்டும் அவரை 2.3 மில்லியன் ரசிகர்கள் பின்தொடர்கின்றனர்.

அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை

தமிழ் சினிமா துறையில் இருக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் இவானா பேசி இருக்கிறார்.”எனது தோழிகள் அதை பற்றி சொல்லி கேட்டிருக்கிறேன். ஆனால் என் அம்மா எப்போதும் என்னுடன் இருப்பார். Cousin ஒருவரும் எனக்கு பாதுகாப்பாக இருப்பார். அவர்கள் உடன் தான் ஷூட்டிங் செல்வேன். அதனால் நான் இந்த பிரச்னையை சந்தித்தது இல்லை” என இவானா கூறியுள்ளார்.

Related Post

விஜய் மிஸ் பண்ண கதையில் முன்னணி நடிகர்.. யார் தெரியுமா?

Posted by - February 24, 2025 0
விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் தளபதி விஜய் தனது கடைசி படம் ஜனநாயகன் என அறிவித்துவிட்டார். இயக்குநர் ஹெச். வினோத் இயக்கிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று…

கீர்த்தி சுரேஷின் தல பொங்கல் கொண்டாட்டம்! : பங்கேற்ற விஜய்

Posted by - January 15, 2025 0
பிரபல நடிகர் கீர்த்தி சுரேஷுக்கு சமீபத்தில் அவரது நீண்ட நாள் காதலனுடன் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து அவரது தல பொங்கல் கொண்டாட்டம் சென்னை நீலாங்கரையில் வெகு விமர்சையாக…

தனுஷ் பட இயக்குநர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்

Posted by - April 15, 2025 0
எஸ்.எஸ். ஸ்டான்லி தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவர் எஸ்.எஸ். ஸ்டான்லி. இவர் ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளிவந்த ஏப்ரல் மாதத்தில் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். பின்…

விஜய்யின் சூப்பர்ஹிட் படத்தை வேண்டாம் என உதறித்தள்ளிய 80ஸ் ஹீரோ.. காரணம் இதுதானா

Posted by - June 1, 2023 0
தளபதி விஜய் ரசிகர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடப்படும் நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை தொடர்ந்து…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *