தான் நடித்த கோட் படத்தை பார்த்த நடிகர் விஜய்… நான் அவசரப்பட்டுட்டேன், வெங்கட் பிரபுவிடம் சொன்ன விமர்சனம்

181 0

நடிகர் விஜய்

நடிகர் விஜய் அவர்கள் தனது 68வது படமான கோட் படத்தில் வெற்றிகரமாக நடித்து முடித்துவிட்டார்.

படத்திற்கான படப்பிடிப்பு சென்னை, கேரளா, ரஷ்யா என பல இடங்களில் அட்டகாசமாக நடந்தது. தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்துகொண்டிருக்க படத்தின் 3வது சிங்கிள் பாடலும் வெளியாகிவிட்டது.

ரசிகர்களும் விஜய்யை கண்டு ஆச்சரியத்துடன் பாடலை ஹிட்டாக்கி வருகிறார்கள்.

நடிகரின் விமர்சனம்

இந்த நிலையில் நடிகர் விஜய் தனது 68வது படமான கோட் சமீபத்தில் பார்த்துள்ளார்.படத்தை பார்த்த விஜய், கலக்கிட்ட, அவசரப்பட்டு ஓய்வு அறிவித்துவிட்டேன், இன்னொரு படம் உன்கூட பண்ணிருக்கலாம் என கூறியுள்ளாராம்.

விஜய்யின் கமெண்ட் கேட்டு படக்குழு அனைவருமே செம குஷியில் உள்ளார்களாம்.

Related Post

PT Sir – திரைவிமர்சனம்

Posted by - May 24, 2024 0
கதைக்களம் சமுதாயத்தில் நல்ல அந்தஸ்துடன் கல்லூரி மற்றும் பள்ளியை நடத்தி வருகிறார் தியாகராஜன். இந்த பள்ளியில் PT Sir வாத்தியாராக பணிபுரிபவர் தான் கதையின் நாயகன் ஹிப்…

”கோட்” படப்பிடிப்பின் போது ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தியதாக, தெலுங்கு திரைப்பட இயக்குனர் மீது தமிழ் நடிகை திவ்யபாரதி குற்றம்சாட்டியுள்ளார்.

Posted by - November 20, 2025 0
”கோட்” படப்பிடிப்பின் போது ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தியதாக, தெலுங்கு திரைப்பட இயக்குனர் மீது தமிழ் நடிகை திவ்யபாரதி குற்றம்சாட்டியுள்ளார். Divyabharathi: இயக்குனரின் ஆபாசமான பேச்சுகளுக்கு சக நடிகர் சுதீர்…

நடிகர் விஜய்யின் தளபதி 68 படத்தை இயக்கும் இயக்குநர் குறித்து தகவல் பரவிவருகிறது

Posted by - May 16, 2023 0
நடிகர் விஜய் தற்போது லோகேஷ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துவருகிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பாக லலித் குமார் மற்றும் ஜெகதீஸ் தயாரித்துவரும் இந்தப் படத்துக்கு அனிருத்…

சூப்பர்ஹிட்டான மாவீரன்.. இதுவரை செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா

Posted by - July 31, 2023 0
மாவீரன் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் கடந்த 14ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் மாவீரன். இப்படத்தை மடோன் அஸ்வின் இயக்கியிருந்தார். இவர் இயக்கத்தில்…

நோயால் பாதிக்கப்பட்ட சமந்தாவின் தற்போதைய நிலை என்ன.. இதுதானா

Posted by - March 27, 2023 0
சமந்தா நடிகை சமந்தா தற்போது இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர். இவர் நடிப்பில் அடுத்ததாக சாகுந்தலம் திரைப்படம் வெளியாகவுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகை சமந்தா, மயோசிட்டிஸ்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *