திருமண கோலத்தில் அச்சு அசல் சமந்தா போலவே இருக்கும் பெண்.. அசரவைத்த புகைப்படம்

214 0

நடிகை சமந்தா

தென்னிந்திய திரையுலகில் அறிமுகமாகி தற்போது இந்தியளவில் பிரபலமாகியுள்ளார் நடிகை சமந்தா. இவர் நடிப்பில் அடுத்ததாக சகுந்தலம் திரைப்படம் திரைக்கு வரவிருக்கிறது.

மேலும் தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து குஷி எனும் படத்தில் நடித்து வருகிறார்.திருமண கோலத்தில் அச்சு அசல் சமந்தா போலவே இருக்கும் பெண்.. அசரவைத்த  புகைப்படம்

இதுமட்டுமின்றி ஹிந்தியில் உருவாகி வரும் வெப் சீரிஸ் ஒன்றிலும் கவனம் செலுத்தி வரும் சமந்தா, சில கடுமையான பயிற்சிகளையும் மேற்கொண்டுள்ளார்.

பயிற்சியின் போது எடுக்கப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது சமூக வலைத்தளத்தில் அவரே பதிவு செய்கிறார்.

அசரவைத்த புகைப்படம்

நடிகர், நடிகைகளை போலவே வேடமிட்டு, அவர்களுடைய ரசிகர்கள் வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகும்.

அந்த வகையில் நடிகை சமந்தா அவரது திருமணத்தில் எப்படி ஆடை அணிகலன்கள் அணிந்திருந்தாரோ, அதே போல் அச்சு அசல் அப்படியே வேடமிட்டு பெண் ஒருவர் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Related Post

நடக்கமுடியாத நிலையில் பிரியங்கா.. ஏர்போர்ட்டுக்கு எப்படி வந்திருக்கிறார் பாருங்க..

Posted by - June 18, 2025 0
விஜய் டிவியில் முன்னணி தொகுப்பாளராக இருந்து வருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவர் சமீபத்தில் அவரது காதலர் வசி என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆகி சில…

சந்தோசமாக வெளியேறிய ரவீந்தர்.. ஆனால் அவருக்காக கதறி அழுத ஒரே பெண் போட்டியாளர்!

Posted by - October 14, 2024 0
பிக் பாஸ் 8வது சீசனில் இருந்து ரவீந்தர் தற்போது எலிமினேட் செய்யப்பட்டு இருக்கிறார். முதல் வாரம் எலிமினேஷன் இருக்குமா இருக்காதா என முதலில் குழப்பம் இருந்தாலும், நிச்சயம்…

பிக்பாஸ் 7 அறிமுக நிகழ்ச்சியின் வீடியோ லீக் ஆனது?- இந்த சீரியல் நடிகையும் உள்ளாரா, இதோ பாருங்கள்

Posted by - September 30, 2023 0
பிக்பாஸ் 7 விஜய் தொலைக்காட்சியில் சில மாதங்களுக்கு முன்பு குக் வித் கோமாளி 4வது சீசன் முடிவுக்கு வந்தது, அடுத்த என்ன நீங்கள் நினைப்பது தான்  பிக்பாஸ்…

டிஆர்பி-யில் தெறிக்க விட்ட டாப் 10 சீரியல்கள்.. அசுர வேகத்தில் பட்டையை கிளப்பும் எதிர்நீச்சல்

Posted by - February 18, 2023 0
சின்னத்திரை சீரியல்களின் டிஆர்பி லிஸ்ட் ஆனது இணையத்தில் வெளியாகி தெறிக்க விட்டுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்த வார டிஆர்பி ரேட்டிங் லிஸ்டில் இருக்கும் டாப் 10…

விஜய் டிவி மணிமேகலையை மதம் மாற்றிவிட்டாரா கணவர் ஹுசைன்? சர்ச்சைக்கு பதில் இதோ

Posted by - July 5, 2023 0
மணிமேகலை விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவில் கோமாளியாக கலக்கிவந்த மணிமேகலை அந்த ஷோவில் இருந்து திடீரென விலகினார். அதன் பின் அவர் தொகுப்பாளராக மற்ற…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *