திரைக்கும் வரும் விஷாலின் மதகதராஜா திரைப்படம்..!!

298 0

தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குநராகவும் நல்ல நடிகராகவும் வலம் வருபவர் சுந்தர்.சி . இவரது இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவான திரைப்படம் தான் மதகதராஜா.

விஷால் கதையின் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக வரலட்சுமி மற்றும் அஞ்சலி ஆகியோர் நடித்துள்ளனர் . ரசிகர்களின் மிக பெரிய எதிர்பார்ப்புக்கிடையே உருவான இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார்.

கடந்த 2013ஆம் ஆண்டே ரிலீஸுக்கு தயாரான இப்படம் சில பிரச்சனைகள் காரணமாக திரையரங்குகளில் வெளியாகாமல் தள்ளிப்போனது . அப்போது தள்ளிப்போன இப்படம் இன்று வரை திரையரங்குங்களில் வெளியாகாமமல் உள்ளது .

இந்நிலையில் தற்போது 11 ஆண்டுகள் போராட்டத்திற்கு பின் மதகதராஜா திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து தற்போது அவர்களே மறந்துபோன இப்படம் பல போராட்டங்களுக்கு பின் திரைக்கு வர உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு சற்று துளிர்விட்டுள்ளது.

Related Post

COPY RIGHT சர்ச்சை! 20 கோடி கேட்டாரா தனுஷ்.. விளக்கம் அளித்த இயக்குநர் வெற்றிமாறன்

Posted by - June 30, 2025 0
வெற்றிமாறன் –  எஸ்டிஆர் 49 விடுதலை 2 படத்தை தொடர்ந்து வாடிவாசல் படத்தை வெற்றிமாறன் இயக்கப்போகிறார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சில காரணங்களால் வாடிவாசல் படம் தள்ளிப்போயுள்ளது. இதனால் கலைப்புலி எஸ்.…

“பட்டத்த பறிக்க நூறு பேரு”.. ஜெயிலர் FDFS-ல் பாட்டு பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்திய அனிருத்

Posted by - August 10, 2023 0
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர்’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா…

வாரிசு மொத்த வசூலை ஒரே நாளில் தாண்டிய ஜெயிலர்! பாக்ஸ் ஆபிசில் சாதனை

Posted by - August 11, 2023 0
இன்று ரிலீஸ் ஆன ஜெயிலர் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அண்ணாத்த படம் வெளியாகி இரண்டு வருடங்கள் மேல் ஆகும் நிலையில் தற்போது வெளியாகி இருக்கும்…

அதர்வா நடிப்பில் உருவாகும் DNA படத்தின் 1 st லுக் போஸ்டர் வெளியானது..!!

Posted by - May 8, 2024 0
அதர்வா நடிப்பில் உருவாகும் DNA படத்தின் 1 st லுக் போஸ்ட்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர்…

தயாரிப்பாளருக்கு கை நிறைய அள்ளி கொடுத்ததா குபேரா.?

Posted by - June 21, 2025 0
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் நேற்று குபேரா வெளியானது. படத்தைப் பார்த்த ரசிகர்களும் தற்போது பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். இதில் தனுஷ் பிச்சைக்காரராக நடித்துள்ளார். அவருடைய நடிப்பு வழக்கம் போல…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *