நடிகர் ரஜினிகாந்துடன் சிவகார்த்திகேயனை ஒப்பிட்ட பிரபலங்கள்- என்ன விஷயம் தெரியுமா?

326 0

மாவீரன் திரைப்படம்

பிரின்ஸ் படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளியாகப்போகும் திரைப்படம் மாவீரன்.

மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஷ்வின் இயக்கியுள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார்.

மேலும் யோகி பாபு, சரிதா, மிஷ்கின் என பலரும் நடித்துள்ளார்கள், இம்மாத இறுதியில் படமும் வெளியாக இருக்கிறார்.ரஜினி பட வாய்ப்பை நிராகரித்த நடிகர் சிவகார்த்திகேயன்..? அவருக்கு பதில்  நடிக்கப் போவது யார் தெரியுமா.? - tamil360newz

நேற்று (ஜுன் 2) படு கோலாகலமாக மாவீரன் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

பிரபலங்களின் பேச்சு

இந்த விழாவின் மிஷ்கின் பேசும்போது, நடிகை சரிதா மேடம் சிவகார்த்திகேயனை ரஜினி போல அடக்கமானவர் என என்னிடம் கூறினார்.

சிவகார்த்திகேயன் ரஜினி மாதிரியெல்லாம் அல்ல, ரஜினியேதான் என மிஷ்கின் பேசியுள்ளார்.

Related Post

ஐமேக்ஸில் வெளியாகும் லியோ

Posted by - October 13, 2023 0
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார்.அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா…

2 கோடி கொடுத்ததும் அந்த மாதிரி நடிக்க மறுத்த சாய் பல்லவி!! என்ன காரணம் தெரியுமா?

Posted by - May 10, 2024 0
சாய் பல்லவி தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்துகொண்டு இருக்கிறார் நடிகை சாய் பல்லவி. பெரும்பாலும் இவர் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.…

என்னென்ன பண்ணிருக்காங்க பாருங்க – ‘அரண்மனை-4’ படத்தின் BTS புகைப்படங்களை பகிர்ந்து நடிகை தமன்னா நெகிழ்ச்சி..!!

Posted by - April 27, 2024 0
‘அரண்மனை-4’ படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் அப்படத்தின் BTS புகைப்படங்களை பகிர்ந்து நடிகை தமன்னா நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தமிழ் சினிமவில் நடிகராகவும் இயக்குனராகவும் வலம்…

குமரவடிவேல் நடராஜன்: இட்ஸ் மீ !! வைகைபுயல் வடிவேலுவின் வரலாற்றை பார்க்கலாமா ??

Posted by - September 12, 2023 0
குமரவடிவேல் நடராஜன் வைகைபுயலாக நமக்கு தெரிந்த வடிவேலுவின் முழு பெயர் குமரவடிவேல் நடராஜன். இவர் மதுரையை பூர்வீகமாக கொண்டவர். தந்தை கண்ணாடி தொழில் செய்பவர். சிறு வயதிலிருந்து…

TAMIL CINEMA NEWS | சினிமா செய்திகள்அவமானப்பட்டதை சரி செய்ய, பல கோடியை வாரி இறைத்த சூரி.. மனைவியால் அம்பலமான ரகசியம்

Posted by - March 28, 2023 0
தமிழ் சினிமாவில் பல வருடங்களாக காமெடி நடிகராக கலக்கி கொண்டிருந்த சூரி, முதல் முதலாக வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் விஜய் சேதுபதியும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *