பலர் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்கள்.. ஷாக்கிங் தகவல் கூறிய பாடகி ஜோனிடா காந்தி

146 0

ஜோனிடா காந்தி

தமிழ் சினிமாவில் பாடகர்களுக்கு பஞ்சமே இல்லை.

அந்த காலத்தில் விரல்விடும் அளவிற்கு பாடகர்கள் இருந்தார்கள், ஆனால் இப்போது கணக்கே இல்லாமல் ஏகப்பட்ட திறமையான பாடகர்கள் உள்ளார்கள்.

அப்படி ஹிந்தி, தமிழ், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் பாடல்கள் பாடி அசத்தி வருபவர் தான் ஜோனிடா காந்தி.

கனடாவில் பிறந்து வளர்ந்த இவர் ஹிந்தியில் வெளியான சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் இடம்பெற்ற பாடல் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமானார். தமிழில் ஓ காதல் கண்மணி படத்தில் இடம்பெற்ற மெண்டல் மனதில் படம் மூலம் அறிமுகமானார்.

பாடகி பேட்டி

சமீபத்தில் ஒரு பேட்டியில் ஜோனிடா காந்தி பேசும்போது, எனது நண்பர்களின் பதிவை இன்ஸ்டாவில் பார்த்துக் கொண்டிருந்த போது நான் கண்ட ஸ்டோரி என்னை அதிரச் செய்தது.

ஒரு ஆண் தனது அந்தரங்கப் பகுதியைப் பகிர்ந்து அதன் பின்னணியில் எனது போட்டோவை வைத்திருந்தார், எனக்கு இது அதிர்ச்சியைத் தந்தது. இது மாதிரியான நபர்களை நான் பிளாக் செய்து விடுவேன்

இது மாதிரியான சம்பவங்களை நான் பெரிதாக எடுத்துக் கொள்வது கிடையாது என்பதால் யார் மீதும் வழக்குத் தொடரவில்லை. ஆனால் இதுவும் பாலியல் சீண்டல்தான், இதுபோலவே பலர் எனக்குத் தொல்லை கொடுத்துள்ளனர் என பேசினார்.

Related Post

பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் டாப் 5 பைனலிஸ்ட் சம்பளம், டைட்டில் வின்னருக்கு தான் கம்மியா? லிஸ்ட் இதோ

Posted by - January 19, 2025 0
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் டாப் 5 இடங்களை பிடித்த போட்டியாளர்களின் சம்பளம் விவரம் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. விஜய் இணையத்தில் பிக் பாஸ்…

குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சியில் வெளியேறிய பிறகு ஷெரின் எங்கே சென்றுள்ளார் பாருங்க- லேட்டஸ்ட் க்ளிக்ஸ்

Posted by - May 9, 2023 0
தமிழ் சினிமாவில் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை படத்தில் நாயகியாக நடித்து அறிமுகமானவர் நடிகை ஷெரின் . அதன்பிறகு விசில், நண்பேன்டா என சில…

விஜய்க்கு அந்த விஷயத்தில் துணையாக மாற முடிவு செய்த நடிகை வனிதா.. இப்படியொரு முடிவு எடுத்துவிட்டாரா

Posted by - July 10, 2023 0
தளபதி விஜய் விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கம் என்பதை நாம் அறிவோம். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்த…

சப்பாத்திக்கு சூப்பரான பேபி கார்ன் மசாலா

Posted by - March 16, 2023 0
பேபி கார்னில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம். இந்த ரெசிபியை செய்ய 30 நிமிடங்களே போதுமானது. தேவையான பொருட்கள் பேபி கார்ன் – 1 பாக்கெட் பிரஷ்…

‘கன்டென்ட்’ கொடுத்தும் எவிக்‌ஷன்… திவாகரின் திடீர் வெளியேற்றம் உணர்த்துவது என்ன

Posted by - November 17, 2025 0
இந்த பிக்பாஸ் சீசனின் அதிக கன்டென்ட் கொடுத்த போட்டியாளர்களில் ஒருவரான வாட்டர்மெலன் ஸ்டார் திவாகரின் வெளியேற்றம் யாருமே எதிர்பார்க்காத ஒன்றாக அமைந்துள்ளது. போன வாரம் பிரவீனின் வெளியேற்றம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *