பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து ரித்திகா வெளியேற காரணமே இதுதானா?- வெளிவந்த தகவல்

231 0

பாக்கியலட்சுமி சீரியல்

பெங்காலி மொழியில் தயாராகி ஒளிபரப்பாகி வந்த ஸ்ரீமோயி என்ற தொடரின் ரீமேக்காக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த தொடர் பாக்கியலட்சுமி.

தமிழில் சுசித்ரா மற்றும் கோபி முக்கிய வேடத்தில் நடிக்க தொடர் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது. தற்போது கதையில் பாக்கியா சமையலை தாண்டி ஆங்கிலம் கற்பது, கல்லூரி செல்வது என பிஸியாக இருக்கிறார்.

இடையில் கேன்டீனில் பிரச்சனை ஏற்பட ராதிகா கிடைத்த கேப்பில் பாக்கியாவை திட்டிதீர்த்துவிடுகிறார். இதனால் பாக்கியா கதறி கதறி அழுகிறார், இதோடு கடந்த வார எபிசோடு முடிவடைகிறதுதிடீரென சீரியலில் இருந்து விலகிய பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரித்திகா..  காரணம் என்ன - CInema News World

மாற்றப்பட்டாரா பிரபலம்

இந்த நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரமான அமிர்தா மாற்றப்பட்டுவிட்டதாக சில தகவல்கள் இன்ஸ்டாவில் வலம் வருகின்றன.

தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து ரித்திகா விலகியதால் அவருக்கு பதில் காற்றுக்கென்ன வேலி சீரியல் பிரபலம் அக்ஷிதா அசோக் கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது.

ரித்திகா நடிக்கும் அமிர்தா கதாபாத்திரம் அடுத்து வில்லியாக மாற இருப்பதால் அவர் வெளியேறிவிட்டதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன, ஆனால் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

Related Post

அணைவரும் கேட்ட நடிகர் கிங் காங் மகளுக்கு திருமணம் முடிந்தது..

Posted by - July 10, 2025 0
நடிகர் கிங் காங் மகள் திருமணம் நடிகர் கிங் காங் தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். இவருடைய உண்மையான பெயர் சங்கர். இவர் அதிசயப் பிறவி படத்தில் வரும்…

வெறும் சப்பாத்தி சாப்பிட்டு போரடிச்சுருச்சா? அப்ப மசாலா சப்பாத்தி செஞ்சு சாப்பிடுங்க…

Posted by - December 8, 2023 0
ஒவ்வொரு நாள் காலையிலும் என்ன சமைப்பது என்று யோசிப்பீர்களா? எப்போதும் இட்லி, தோசை செய்து போரடித்துவிட்டதா? சப்பாத்தி செய்யலாம் என்று பார்த்தால், சப்பாத்தியும் போரடித்துவிட்டதா? ஆனால் நீங்கள்…

சன் டிவியின் சூப்பர்ஹிட் சீரியல் முடிவுக்கு வருகிறது.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

Posted by - July 17, 2023 0
சன் டிவி சீரியல் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் மக்கள் மனதை கவர்ந்துள்ளது. எதிர்நீச்சல், கயல், சுந்தரி, திருமகள் போன்ற சீரியல்கள் TRPல் பட்டையை கிளப்பி…

1Rs முதல் பொருட்கள்..கிச்சன் முதல் கம்பியூட்டர் வரை…

Posted by - January 19, 2024 0
ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்குகிறீர்கள் என்றால் அமேசான் மற்றும் பிளிப்கார்டை கடந்து இன்னொரு தளத்தில் நீங்கள் மிக குறைவான பொருட்களை மிகவும் எளிதாக வாங்கலாம். ஆன்லைன் ஷாப்பிங்…

முதல் நாளே வெளியேறிய சாச்சனா.. சூட்டோடு சூடாக வெளியேறும் அடுத்த போட்டியாளர்

Posted by - October 8, 2024 0
#Bigg Boss Tamil : விஜய் டிவியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்டமாக பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்த முறை அதிகம் பரிச்சயமான போட்டியாளர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *